Widgets Magazine

“வாழ்வின் சுமையை ஏவ­ரேனும் ஒரு­வ­ருக்­கா­வது குறைத்து உத­விய எவரும் உலகில் வீணான மனி­த­ராக போன­தில்லை”

Published on 2018-01-26 09:35:13

26.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 13ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச நவமி திதி காலை 9.12 வரை. அதன்மேல் தசமி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 2.25 வரை பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை தசமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சுவாதி, விசாகம். சுப­நே­ரங்கள்: காலை 9.30 – 10.30, மாலை 5.00 – 6.00, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30 – 9.00. வார­சூலம்  – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : சிரமம், தடை

மிதுனம்        : இலாபம், லக் ஷ்மீகரம்

கடகம் : செலவு, விரயம்

சிம்மம் : தடை, இடைஞ்சல்

கன்னி : தனம், சம்­பத்து

துலாம் : அன்பு, இரக்கம்

விருச்­சிகம் : திறமை, முன்­னேற்றம்

தனுசு : விவேகம், வெற்றி

மகரம் : அன்பு, இரக்கம்

கும்பம் : யோகம், அதிர்ஷ்டம்

மீனம் : அன்பு, பாசம்

தைக்­கி­ருத்­திகை கார்த்­திகை விரதம். இதனை நட்­சத்­திர விர­த­மென்பர். பர­ணியில் ஒரு வேளை­யுண்டு கார்த்­தி­கையில் விர­த­மி­ருந்து முருகப் பெரு­மானை வழி­பட்டு வருதல் நன்று.

(“வாழ்வின் சுமையை ஏவ­ரேனும் ஒரு­வ­ருக்­கா­வது குறைத்து உத­விய எவரும் உலகில் வீணான மனி­த­ராக போன­தில்லை” ) 

சனி, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  மஞ்சள், பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)