“காதல்” என்­பது கண­நேர உணர்ச்­சி­யல்ல. கால­மெல்லாம் தொட­ர­வேண்­டிய அன்­புப்­ப­யணம்.

Published on 2018-01-25 09:10:50

25.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 12 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி பகல் 10.54 வரை. பின்னர் நவ­மி­திதி. பரணி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.40 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை நவமி. சித்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் சுவாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம் 9.00 – 10.30. வார­சூலம்  – தெற்கு (பரி­காரம் –  தைலம்)

மேடம் : ஜெயம், புகழ்

இடபம் : அமைதி, சாந்தம்

மிதுனம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

கடகம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

சிம்மம் : ஆர்வம், திறமை

கன்னி : புகழ், கீர்த்தி

துலாம் : முயற்சி, முன்­னேற்றம்

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : ஈகை, புண்­ணியம்

மகரம் : நன்மை, உயர்வு

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : நன்மை, உயர்வு

தஇன்று வாஸ்து நாள், வாஸ்து புருஷன் நித்­திரை விட்­டெ­ழுதல், வாஸ்து நேரம் பகல் 10.06 – 10.42 மனை, மடம், ஆலயம், கிணறு முத­லி­யன வாஸ்து செய்தல் நன்று. திதித்­வயம், துர்க்­காஷ்­டமி, பரணி நட்­சத்­திர தின­மான இன்று துர்­காம்­பி­கையை வழி­படல் நன்று.

(“காதல்” என்­பது கண­நேர உணர்ச்­சி­யல்ல. கால­மெல்லாம் தொட­ர­வேண்­டிய அன்­புப்­ப­யணம். – இங்ஸ்.)

கேது, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்:  மஞ்சள், வெளிர் பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)