எல்லோரும் நீதியை விரும்புகின்ற னர், அது அடுத்தவர் விடயத்தில் மட் டும்

Published on 2018-01-23 09:44:27

23.01.2018 ஏவிளம்பி வருடம் தை மாதம் 10 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை.

சுக்கில பட்ச சஷ்டி திதி பிற்பகல் 1.10 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. ரேவதி நட்சத்திரம் பின்னிரவு 5.15 வரை. பின்னர் அஸ்வினி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை ஸப்தமி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத் திரம் அஸ்தம். சுபநேரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு காலம் 3.00 – 4.30, எமகண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வாரசூலம் – வடக்கு (பரிகாரம் –பால்) கலிக்கம்பர் நாயனார் குருபூஜை. வைவஸ்த மன்வாதி.

 மேடம் : அன்பு, பாசம்

இடபம் : விவேகம், வெற்றி

மிதுனம் : போட்டி, ஜெயம்

கடகம் : பொறுமை, அமைதி

சிம்மம் : உயர்வு, மேன்மை

கன்னி : விருத்தி, இலாபம்

துலாம் :காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம் : அசதி, சோர்வு

தனுசு : அன்பு, ஆதரவு

மகரம் : நிறைவு, பூர்த்தி

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : தொல்லை, சங்கடம்

இன்று ரேவதி நட்சத்திரம். இந் நட்சத்திரத்தில் தோன்றியவர்கள் திருவோ ணத்திற்குரிய தெய்வமான திருவரங்க நாதரை இன்று வழிபடுவதால் தோஷங் கள் விலகப்பெற்று சிறப்புறுவர்.

(“எல்லோரும் நீதியை விரும்புகின்ற னர், அது அடுத்தவர்  விடயத்தில் மட் டும் –ஆன்ட்ரூ)

புதன், சனிக்கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)