“தந்தி” அடிக்­கிற ஊருக்குப் போய்ச் சேரும்; வதந்தி பேசு­கி­ற­வ­ரி­டமே திரும்பி வரும்”

2018-01-22 09:02:17

22.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 9 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி பிற்­பகல் 1.38 வரை. பின்னர் சஷ்டி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் பின்­னி­ரவு 5.25 வரை. அதன் மேல் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை சஷ்டி. சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் உத்­திரம். சுப­நே­ரங்கள் காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12,00, குளி­கை­காலம் 1.30– 3.00, வாரசூலம் –கிழக்கு (பரி­காரம் – தயிர்) சுக்­கி­ல­பட்ச சஷ்டி. தமிழ்க்­க­ட­வு­ளான முரு­கப்­பெ­ரு­மானை வழி­படல் நன்று.

 

மேடம் : சுகம், ஆரோக்­கியம்

இடபம் : அசதி, சோர்வு

மிதுனம் : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : லாபம், லக்ஷ்­மீ­கரம்

சிம்மம் : புகழ், பாராட்டு

கன்னி : உழைப்பு, உயர்வு

துலாம் : உற்­சாகம், மகிழ்ச்சி

விருச்­சிகம் : அமைதி, சாந்தம்

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : நற்­செயல், பாராட்டு

கும்பம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் : பணம், பரிசு

இன்று வசந்த பஞ்­சமி. வீட்டில் ஸ்ரீலஷ்மி பூஜை செய்ய வருடம் முழு­வதும் வசந்­த­மாகும்.

(“தந்தி” அடிக்­கிற ஊருக்குப் போய்ச் சேரும்; வதந்தி பேசு­கி­ற­வ­ரி­டமே திரும்பி வரும்” – கவிஞர் கண்­ண­தாசன்)

ராகு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 4, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், லேசான நீலம், பச்சை.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right