“மரம் தனக்காக பழுப்பதில்லை; ஆறு தனக்காக ஓடுவதில்லை; சான்றோர் தமக்காக வாழ்வதில்லை

Published on 2018-01-21 12:49:18

­21 -.01. 2018 ஏவிளம்பி வருடம் தை மாதம் 08 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை.

  சுக்கிலபட்ச சதுர்த்தி திதி பிற்பகல் 1.36 வரை. அதன் மேல் பஞ்சமி திதி. பூரட்டாதி நட்சத்திரம் பின்னிரவு 5.06 வரை. பின்னர் உத்திரட்டாதி நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பஞ்சமி. சித்தாமிர்தயோகம். சமநோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம்: பூரம். சுபநேரங்கள்: காலை 07-.30 –- 08.30, மாலை 3.30 – 4.30, ராகுகாலம் 4.30 – 6.00, எமகண்டம் 12.00 – 1.30, குளிகைகாலம் 3.00 – 4.30. வாரசூலம் –  மேற்கு. (பரிகாரம்– வெல்லம்).

மேடம் : பக்தி, அனுகூலம்

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம் : அன்பு, விருப்பம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : பரிவு, பாசம்

கன்னி : விருத்தி, உயர்வு

துலாம் : சிக்கல், சங்கடம்

விருச்சிகம் : தோல்வி, விரயம்

தனுசு : புகழ், தேர்ச்சி

மகரம் :அனுகூலம், பணவசதி

கும்பம் : காரியசித்தி, அனுகூலம்

மீனம் :அனுகூலம், பணவசதி

சதுர்த்தி விரதம், வரசதுர்த்தி, முகுந்த சதுர்த்தி, விநாயகப் பெருமானை வழிபடல் நன்று. 

(“மரம் தனக்காக பழுப்பதில்லை; ஆறு தனக்காக ஓடுவதில்லை; சான்றோர் தமக்காக வாழ்வதில்லை-­--------­--  – குருநானக்”)

குரு, சுக்கிரன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: பச்சை, மஞ்சள் கலந்த வர்ணங்கள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)