“இயற்கை ஒரு பெண்­ணுக்கு அளிக் கும் முதல் சீதனம் அழகு. இவற்றை ஒரு பெண்­ணி­ட­மி­ருந்து முதலில் பறித்­துக்­கொள்ளும் சீத­னமும் அதுவே”

Published on 2018-01-19 09:46:05

19.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 6 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி பகல் 11.59 வரை. பின்னர் திரி­தியை திதி. அவிட்டம்  நட்­சத்­திரம் பின்னர் 2.59 வரை. பின்னர் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை. சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூசம், ஆயி­லியம். சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு காலம் 10.30– 12.00, எம­கண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம்– வெல்லம்) சுப­மு­கூர்த்த நாள். விய­தீ­பாத சிரார்த்தம். விஷ்ணு விரதம்.

மேடம் : புகழ், பெருமை

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம் : உயர்வு, மேன்மை

கடகம் : போட்டி, ஜெயம்

சிம்மம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கன்னி : பக்தி, ஆசி

துலாம் : சிரமம், தடை

விருச்­சிகம் : விவேகம், வெற்றி

தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : சிக்கல், சங்­கடம்

மீனம் : புகழ், பாராட்டு 

இன்று அவிட்டம் நட்­சத்­திரம். அஷ்ட வசுக்கள் இந் நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களால் போற்றி துதிக்­கப்­பெறும் அனந்த சய­ன­ பத்மநாபப் ­பெ­ரு­மானை இன்று வழி­ப­டுதல் நன்று.

(“இயற்கை ஒரு பெண்­ணுக்கு அளிக் கும் முதல் சீதனம் அழகு. இவற்றை ஒரு பெண்­ணி­ட­மி­ருந்து முதலில் பறித்­துக்­கொள்ளும் சீத­னமும் அதுவே” – மேரே)

சூரியன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)