“ஆலோ­ச­னையோ, உப்போ வேண்­டப்­பட்டால் ஒழிய வழங்­கக்­கூ­டாது”

Published on 2018-01-18 09:38:14

18.01.2018 ஏவி­ளம்பி வருடம் தைமாதம் 5 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச பிர­தமை திதி பகல் 10.30 வரை. அதன் மேல் துவி­தியை திதி. திரு­வோணம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு10.14  வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை துவி­தியை. சித்­த­யோகம் மேல்­நோக்கு நாள் சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நேரம் பகல் 10.30 – 11.30, ராகு காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளிகை காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு. பரி­காரம் –தைலம். ஸ்ரீ வாஸவி அக்னிப் பிர­வேசம், சந்­திர தரி­சனம்.

மேடம் : செலவு, பற்­றாக்­குறை

இடபம் : புகழ், பெருமை

மிதுனம்         : ஓய்வு, அசதி

கடகம் : சினம், பகை

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : திறமை, முன்­னேற்றம்

துலாம் : வெற்றி, அதிர்ஷ்டம்

விருச்­சிகம் : லாபம், லக் ஷ்மீகரம்

தனுசு : தனம், சம்­பத்து

மகரம் : அசதி, வருத்தம்

கும்பம் : லாபம், தன­வ­ரவு

மீனம் : அசதி, வருத்தம்

இன்று வியாழன் முதல் 30 நாட்கள் புனித நீரா­டவும் தோஷ பரி­கா­ரங்கள் செய்­யவும் ஏற்ற கால­மாதம். திரு­வோண (சிர­வண விரதம்) ஸ்ரீமன் நாரா­ய­ணனை நோக்கி உப­வா­ஸ­மி­ருந்து வழி­ப­டு­வதால் சகல நன்­மை­களும் ஏற்­படும்.

(“ஆலோ­ச­னையோ, உப்போ வேண்­டப்­பட்டால் ஒழிய வழங்­கக்­கூ­டாது” – விவே­க­மொழி)

செவ்வாய், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9, 3

பொருந்தா எண்கள்: 2, 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)