"கண்­க­ளில் கண்­ணீ­ரில்­லாத துக்கம்; உள்ளே இத­யத்தில் உதி­ரத்தை வடிக்கும்”

Published on 2018-01-17 13:06:06

17.01.2018 ஏவி­ளம்பி வருடம் தைமாதம் 4 ஆம் நாள் புதன்­கி­ழமை. 

அமா­வாஸ்யை திதி காலை 8.39 வரை. அதன் மேல் சுக்­கில பட்ச பிர­தமை திதி. உத்­த­ராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 11.05 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை பிர­தமை. அமிர்த சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகு­காலம் 12.00 – 1.30, எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00, வார­சூலம் –  வடக்கு (பரி­காரம் – பால்) மாக சுத்தம். இஷ்டி காலம்.

மேடம் : கவலை, சங்­கடம்

இடபம் : திறமை, முன்­னேற்றம்

மிதுனம் : அசதி, வருத்தம்

கடகம் : அன்பு, ஆத­ரவு 

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : விரயம், செலவு

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : இன்பம், மகிழ்ச்சி

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : உயர்வு, மேன்மை

கும்பம் : சுபம், மங்­களம்

மீனம் : உயர்வு, மேன்மை

இன்று உத்­தி­ராடம் நட்­சத்­திரம். விநா­யகப் பெருமான் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். விநா­யகப் பெரு­மானை இன்று வழி­படல் நன்று. நாளை திரு­வோண விரதம். துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனை வழி­படல், தரி­சித்தல் நன்று.

("கண்­க­ளில கண்­ணீ­ரில்­லாத துக்கம்; உள்ளே இத­யத்தில் உதி­ரத்தை வடிக்கும்”–  முது­மொழி)

சனி, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 8, 9

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)