“மனி­தர்கள் இரண்டு பேர்­வழி; ஒருவன் இருளில் விழித்­தி­ருக்­கின்றான் மற்­றவன் ஒளியில் தூங்­கு­கின்றான்’’

Published on 2018-01-16 11:24:39

16.01.2018 ஏவி­ளம்பி வருடம் தை மாதம் 3 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

அமா­வாஸ்யை திதி நாள் முழு­வதும். பூராடம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.40 வரை. பின்னர் உத்­தி­ராடம்  நட்­சத்­திரம். சிரார்த்த திதி அமா­வாஸ்யை. சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: மிரு­க­சீ­ரிடம், திரு­வா­திரை. சுப­நே­ரங்கள்: பகல் 10.30– 11.30, மாலை 4.45– 5.45, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்)

 மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : நட்பு, உதவி

மிதுனம் : சுகம்,ஆரோக்­கியம்

கடகம் : பரிவு,பாசம்

சிம்மம் : அன்பு,பாசம்

கன்னி : வாழ்வு,வளம்

துலாம் : பகை,விரோதம்

விருச்­சிகம் : தடை,விரயம்

தனுசு : லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : பிரமை,அதிர்ச்சி

கும்பம் : அன்பு,ஆத­ரவு

மீனம் : முயற்சி,முன்­னேற்றம்

இன்று தைமாத ஸர்வ அமா­வாஸ்யை. பிதிர் தர்ப்­பணம் நன்று. காணும் பொங்கல். திதி திரி­தியை பிருக்கு. இன்று பூராடம் நட்­சத்­திரம். ஜல­தே­வ­தை­யான வருணன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பஞ்ச பூத தத்­து­வத்தில் சிவனின் அம்­ச­மான திரு­வா­னைக்கா இறை­வனை வழி­படல் நன்று.

(“மனி­தர்கள் இரண்டு பேர்­வழி; ஒருவன் இருளில் விழித்­தி­ருக்­கின்றான் மற்­றவன் ஒளியில் தூங்­கு­கின்றான்’’) – கலில் ஜிப்தான்)

கேது, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1,2,5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள்,  வெளிர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)