13.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 29 ஆம் நாள் சனிக்கிழமை

Published on 2018-01-13 10:05:02

கிருஷ்ணபட்ச துவாதசி திதி பின்னிரவு 2.25 வரை. அதன் மேல் திரயோதசி திதி. அனுஷம் நட்சத்திரம் பிற்பகல் 1.11 வரை. அதன்மேல் கேட்டை நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை துவாதசி. சித்தயோகம். சமநோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரங்கள்: பரணி, கார்த்திகை. சுபநேரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30, ராகுகாலம் 9.00 – 10.30, எமகண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வாரசூலம் –  கிழக்கு (பரிகாரம்– தயிர்). 

மேடம் : நன்மை, யோகம்

இடபம் : தெளிவு, அமைதி

மிதுனம் : புகழ், சாதனை 

கடகம் : சலனம், சஞ்சலம்

சிம்மம் : ஓய்வு, அசதி

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : சுகம், ஆரோக்கியம்

விருச்சிகம் : விரயம், செலவு

தனுசு : பரிவு, பாசம்

மகரம் : சுபம், மங்களம்

கும்பம் : புகழ், பெருமை

மீனம் : சுபம், மங்களம்

சகல  விஷ்ணு ஆலயங்களிலும் மார் கழி திருப்பாவை நோன்பு முற்று பெரும். இன்று விஷ்ணு ஆலய வழிபாடு, கெருட தரிசனம் போகிப் பண்டிகை இம்மாத தேய்பிறை திரயோதசி திதி தைமாதம் 01 ஆம் நாள் அனுஷ்டிக்கவும்.  ராகு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5, 6

பொருந்தா எண்கள்: 7, 4, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலேசான நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)