“உங்கள் உள்­ளங்­களை தாழ்ந்த பள்­ளங்­க­ளாக வைத்­தி­ருக்­கா­தீர்கள். உயர்ந்த நீர்­வீழ்ச்­சி­க­ளாக வைத்­தி­ருங்கள்”

Published on 2018-01-11 09:25:20

11.01.2018 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 27 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச தசமி திதி முன்­னி­ரவு 11.13 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. சுவாதி நட்­சத்­திரம் காலை 9.25 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. அமிர்த சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: ரேவதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 4.45– 5.45, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­ காலம் 9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு. (பரி­காரம் – தைலம்) திருப்­பாவை நோன்பு. கூடா­ரை­வல்லி உற்­சவம்.

மேடம் மறதி, விரயம்

இடபம் உண்மை, உயர்வு

மிதுனம்          நிறைவு, நன்மை 

கடகம் தடை, இடையூறு

சிம்மம் தாமதம், இடை­யூறு

கன்னி பிரமை, அதிர்ச்சி 

துலாம் அசதி, வருத்தம்

விருச்சிகம் நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு தேர்ச்சி, புகழ்

மகரம் நம்­பிக்கை, காரி­ய­சித்தி 

கும்பம் ஓய்வு, அசதி

மீனம் நம்­பிக்கை, காரி­ய­சித்தி

இன்று மார்­கழி 27 ஆம் நாள் வியாழன். திருப்­பாவை. பெருமாள் கோயில் சென்று ஆண்டாள் அரு­ளிய திருப்­பா­வையில் “கூடாரை வெல்லும் சீர்­கோந்தா” என்று தொடங்கும் பாடலை இரு­முறை பாட திரு­மண பாக்­கி­யமும் தொழிலில் வெற்­றியும் ஏற்­படும்.

(“உங்கள் உள்­ளங்­களை தாழ்ந்த பள்­ளங்­க­ளாக வைத்­தி­ருக்­கா­தீர்கள். உயர்ந்த நீர்­வீழ்ச்­சி­க­ளாக வைத்­தி­ருங்கள்”– துவா­ரகா நிலைய வாசன் கிருஷ்ண பர­மாத்மா)

சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7 

பொருந்தா எண்:    9, 8, 6 

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இலேசான பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)