09.01.2018 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 25 ஆம் நாள் செவ்வாய்க்கிழமை

Published on 2018-01-09 09:51:00

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 9.49 வரை. அதன் மேல் நவமி திதி. அஸ்தம் நட்­சத்­திரம் காலை 7.29 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை அஷ்­டமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: பூரட்­டாதி சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30 மாலை 5.30– 6.00, ராகு காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு(பரி­காரம் -– பால்) காலாஷ்­டமி

மேடம் நற்செயல், பாராட்டு

இடபம் பணம், பரிசு

மிதுனம்   பணிவு, பாசம் 

கடகம் நட்பு, உதவி

சிம்மம் சுகம், ஆரோக்கியம்

கன்னி உதவி, நட்பு

துலாம் விருத்தி, அதிர்ஷ்டம்

விருச்சிகம் உயர்வு, மேன்மை

தனுசு அமைதி, சாந்தம்

மகரம் முயற்சி, முன்னேற்றம் 

கும்பம் ஈகை, புண்ணியம்

மீனம் முயற்சி, முன்னேற்றம்

“மனி­தனின் பெரு­மையும், சிறு­மையும் அவ­னவன்  இத­யத்­துக்குள்  இருக்­கின்­றன” இத­யத்தை  திறந்து வைத்து மகிழ்ச்­சியும்  நம்­பிக்­கையும்  நிறைந்த மனி­த­னாக வாழ்வோம். அதுவே நம்மை பெருந்­தன்மை வாய்ந்த  வெற்­றி­யா­ள­னாக உரு­வாக்­கும்–­சீ­னப்­ப­ழ­மொழி

செவ்வாய், சந்­திரன் ஆதிக்கம் கொண்ட இன்று.

அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 6

பொருந்தா எண்கள்: 9, 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம்,மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)