“பரி­சு­களைக் கொடுத்து நண்­பர்­களை சேர்க்­காதே, நீ கொடுப்­பது நின்றால் அன்பு நின்­று­விடும்”

2018-01-07 08:51:48

07.01.2018 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 23 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச  சஷ்டி திதி முன்­னி­ரவு 10.26 வரை. அதன்மேல் ஸ்ப்தமி­திதி. பூரம் நட்­சத்­திரம் காலை 7.30 வரை. பின்னர் உத்­தரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை சஷ்டி. சித்­தா­மிர்த யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: திரு­வோணம், அவிட்டம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 3.30 – 4.30 ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளி­கை­காலம்  3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : அதிர்ஷ்டம், யோகம்

இடபம் :  அமைதி, சாந்தம்

மிதுனம் : தனம், சம்­பத்து

கடகம் : நற்­செயல், பாராட்டு

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : உயர்வு, உழைப்பு

துலாம் : புகழ், சாதனை

விருச்­சிகம் :முயற்சி, முன்­னேற்றம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : சுபம், மங்­களம்

கும்பம் : விருத்தி, மேன்மை

மீனம் : சுபம், மங்­களம்

கிருஷ்­ண­பட்ச சஷ்டி விரதம் இயற்­ப­கை­நா­யனார் குரு­பூஜை. தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அதி­காலை திருப்­பாவை நோன்பு. “சீரி சிங்­கா­ச­னத்­தி­லி­ருந்து யாம் வந்த காரியம் ஆராய்ந்­த­ரு­ளேலோ ரெம்­பாவாய்.” பகல் அபி­ஷேகம் சகஸ்­ர­நாமம் அர்ச்­சனை அன்­ன­தானம். 

“பரி­சு­களைக் கொடுத்து நண்­பர்­களை சேர்க்­காதே, நீ கொடுப்­பது நின்றால் அன்பு நின்­று­விடும்” – தாமஸ்­புல்லர்)

கேது, செவ்வாய் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6 

பொருந்தா எண்கள்: 7, 8, 2

அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right