சொற்கள் நீர்க் குமி­ழிகள் செயல்கள் தங்­கத்­து­ளிகள் சொல்லை விட செயல்­களே உயர்­வா­னது

Published on 2018-01-06 09:17:33

06.01.2018 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 22 ஆம் நாள் சனிக்­கி­ழமை

கிருஷ்ண பட்ச  பஞ்­சமி திதி முன்­னி­ரவு 11.27 வரை. அதன்மேல் சஷ்டி திதி மகம் நட்­சத்­திரம் காலை 8.10 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை பஞ்­சமி. அமிர்­த­சித்த யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்டம் நட்­சத்­தி­ரங்கள்: உத்­த­ராடம், திரு­வோணம். சுப­நே­ரங்கள்: பகல் 10.30 – 11.30, மாலை 4.30 – 5.30 ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம்  6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) 

மேடம் :தன­வ­ரவு, லஷ்­மீ­கரம்

இடபம் :நட்பு, உதவி

மிதுனம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கடகம் :விவேகம், வெற்றி

சிம்மம் : திறமை, முன்­னேற்றம்

கன்னி : புகழ், வெற்றி

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : அமைதி, தெளிவு

மகரம் : யோகம், அதிர்ஷ்டம்

கும்பம் : போட்டி, ஜெயம்

மீனம் : யோகம், அதிர்ஷ்டம்

திரு­வை­யாறு தியாகப் பிரம்­மேந்­திராய் தியா­க­ராஜா ஆரா­தனை நாள். தெஹி­வளை ஸ்ரீவெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி, திருப்­பாவை நோன்பு உற்­சவம். பாசுரம் 22 “அங்கண் மா ஞாலத்­த­ரசர் எங்கள் மேல் சாபம் இழிந்­தேலோ ரெம்­பாவாய்”

“சொற்கள் நீர்க் குமி­ழிகள் செயல்கள் தங்­கத்­து­ளிகள் சொல்லை விட செயல்­களே உயர்­வா­னது”)

சுக்­கிரன், சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்: 6 

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: அடர் பச்சை, நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)