05.01.2018 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 21 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

Published on 2018-01-05 11:43:41

கிருஷ்ண பட்ச சதுர்த்தி திதி பின்­னி­ரவு 12.52 வரை. பின்னர் பஞ்­சமி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம். காலை 9.10 வரை. அதன் மேல் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை பஞ்­சமி. அமிர்த சித்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூராடம், உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம்  7.30 – 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : அதிர்ஷ்டம், வெற்றி 

இடபம் :  பகை, விரோதம்

மிதுனம்    : ஈகை, புண்­ணியம்

கடகம் : முயற்சி, முன்­னேற்றம்

சிம்மம் : எச்­ச­ரிக்கை, கவனம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : தனம், சம்­பத்து

மீனம் : சித்தி, அனு­கூலம்

இன்று கிருஷ்ண பட்ச சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். உப­வா­ஸ­மி­ருந்து விநா­ய­கரை வழி­பட சகல காரி­யங்­களும் சித்­தி­யாகும். இன்று விஷ்­ணு­வா­ல­யங்­களில் அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை. திருப்­பாவை நோன்பு 21ஆம் நாள் “பாசுரம்” ஏற்­ற­க­லங்கள் எதிர்­பொங்கி மீத­ளிப்பு மாற்­றாதே பால் சொரியும் வள்ளல் பெரும்­ப­சுக்கள் போற்­றியாம் வந்தோம் புகழ்ந்­தேலோ ரெம்­பாவாய்” “தொண்­ணூறு சத­வீத அர­சியல் என்­பது யார் மேல் பழி­போ­டு­வது என்­பதைத் தீர்­மா­னிப்­ப­தே­யாகும்” – கிரீன் பீல்ட்) புதன், கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 2, 1, 5

பொருந்தா எண்கள்: 8,7

அதிர்ஷ்ட வர்ணங்கள்: வெளிர் நிறங்க ளில் மஞ்சள் – நீலம் 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)