“உயிர்­களைக் கொல்­லாமை அறத்­திற்கு ஆணிவேர்; அந்த அறம் ஆன்­மாவைத் தூய்­மைப்­ப­டுத்தும்”

2018-01-04 08:53:12

04.01.2018 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 20 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

கிருஷ்ண பட்ச திரி­தியை திதி பின்­னி­ரவு 2.37வரை. பின்னர் சதுர்த்தி திதி. பூசம் நட்­சத்­திரம். பகல் 10.26 வரை பின்னர் ஆயில்யம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை திரி­தியை அமிர்­த ­சித்த யோகம். மேல் ­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் பூராடம். சுப­நே­ரங்கள் பகல் 10.30 – 11.30, ராகு­காலம் 1.30 – 3.00, எம­கண்டம் 6.00 – 7.30, குளி­கை­காலம்  9.00 – 10.30, வார­சூலம் – தெற்கு (பரி­காரம் – தைலம்)

மேடம் : நற்­செயல், பாராட்டு

இடபம் :  ஆசி, பக்தி

மிதுனம்         : ஓய்வு, அசதி  

கடகம் : திறமை, முன்­னேற்றம்

சிம்மம் : அமைதி, தெளிவு

கன்னி : புகழ், பாராட்டு

துலாம் : அதிர்ஷ்டம், வெற்றி

விருச்­சிகம் : ஆரோக்­கியம், நலம்

தனுசு : நன்மை, அதிர்ஷ்டம்

மகரம் : பாசம், அன்பு

கும்பம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மீனம் : அன்பு, பாசம்

திருப்­பாவை “அன்று இவ்­வு­லகம் அளந்தாய் அடி­ போற்றி சென்­றங்கு தென்­னி­லங்கை செற்றாய் திறல் போற்றி பொன்­றச்­ச­கடம் உதைத்தாய் புகழ் போற்றி இங்கு யாம் வந்தோம் இரங்­கேலோ ரெம்­பாவாய்”

“உயிர்­களைக் கொல்­லாமை அறத்­திற்கு ஆணிவேர்; அந்த அறம் ஆன்­மாவைத் தூய்­மைப்­ப­டுத்தும்” – சமண சமயம்)

ராகு, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6 

பொருந்தா எண்கள்: 8, 3

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீவிஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right