கடு­மை­யான கஞ்­சத்­தனம், தகு­தி­யற்ற தற்­பெ­ருமை, எல்­லை­யற்ற பேராசை ஆகிய மூன்றும் மனி­தனை அழித்­து­விடும்

2018-01-02 10:00:23

02.01.2018 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 18 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை

பௌர்­ணமி காலை 9.08 வரை. அதன்மேல் கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி. திரு­வா­திரை நட்­சத்­திரம் பிற்­பகல் 1.31 வரை. பின்னர் புனர்­பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை பிர­தமை. மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: கேட்டை, மூலம். சுப­நே­ரங்கள்: காலை 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூ­லம்–­வ­டக்கு (பரி­காரம் – பால்) ஆருத்­திரா தரி­சனம். சடை­யனார் நாயனார் குரு பூஜை. சிவ வழி­பாடு சிறப்பு.

மேடம் பக்தி, ஆசி

இடபம் அதிர்ஷ்டம், வெற்றி

மிதுனம் இலாபம், வரவு

கடகம் கவலை, ஏமாற்றம்

சிம்மம் பூர்த்தி, நிறைவு

கன்னி பணிவு, பாசம்

துலாம் தடை, இடையூறு

விருச்சிகம் அன்பு, பாசம்

தனுசு பயம், பகை

மகரம் சுகம், ஆரோக்கியம் 

கும்பம் தொல்லை, சங்கடம்

மீனம் நலம், ஆரோக்கியம்

விஷ்­ணு­வா­ல­யங்­களில் திருப்­பாவை ஓதுதல் வைபவம் பாசுரம் 18. “உந்து மத களிற்றன் ஓடாத தோள் வலியன் நந்­த­கோ­பாலன் மரு­ம­களே! நப்­பின்னாய் வந்து திறவாய் மகிழ்­தேலோ ரெம்­பாவாய். 

(“ கடு­மை­யான கஞ்­சத்­தனம், தகு­தி­யற்ற தற்­பெ­ருமை, எல்­லை­யற்ற பேராசை ஆகிய மூன்றும் மனி­தனை அழித்­து­விடும் ” – முஹம்­மது நபி)

சந்­திரன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 5, 6 

பொருந்தா எண்கள்: 9, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இலே சான பச்சை        இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right