நல்ல பணி­க­ளுக்கு ஆணிவேர் பணிவு தான். தவறு ஏற்படாதவாறு நடப்பவன் புத்திசாலி.

Published on 2018-01-01 09:35:29

01.01.2018 (கி.பி) ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 17 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தசி திதி பகல் 11.27 வரை. அதன்மேல் பௌர்­ணமி திதி. மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம் மாலை 3.09 வரை. பின்னர் திரு­வா­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. பௌர்­ணமி. அமிர்­த­சித்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அனுஷம், கேட்டை. சுப­நே­ரங்கள்: காலை 9.30– 10.30, மாலை 4.30– 5.30, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூ­லம்–­கி­ழக்கு (பரி­காரம் –தயிர்) திருப்­பாவை, திரு­வெம்­பாவை, பூரணை விரதம். இரவு நட­ராஜர் அபி­ஷேகம். 

மேடம் நன்மை, யோகம்

இடபம் : லாபம், ஆதாயம்

மிதுனம்         : அசதி, வருத்தம்

கடகம் : சுகம், ஆரோக்­கியம்

சிம்மம் : தனம், சம்­பத்து

கன்னி : பக்தி, அனு­கூலம்

துலாம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு :காரி­ய­ சித்தி, அனு­கூலம்

மகரம் : வரவு, லாபம்

கும்பம் : உற்­சாகம், வர­வேற்பு

மீனம் : ஆசி, வாழ்த்து

அனை­வ­ருக்கும் ஆங்­கிலப் புத்­தாண்டு (கி.பி–2018) சிறப்­பாக அமைய, துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனைப் பிரார்த்­திக்­கிறேன். இன்று பகல் தெஹி­வளை வெங்­கடேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் திரு­வ­ரங்­க­ நா­த­ருக்கு திரு­மஞ்­சனம் நடை­பெற்று பக்­தர்­க­ளுக்கு அன்­ன­தானம் வழங்­கப்­படும்.

(“வற்­றிப் ­போனால் தான் கிணற்றின் அருமை தெரியும். அன்­பு­டையோர் இல்­லா­த­போ­துதான் அவர்கள் மேன்மை புரியும்” – பிராங்லின்)

சூரியன், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: ஏனையவை.

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிகப்பு இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)