எந்த வீட்டில் அநா­தை­க­ளுக்கு அர­வ­ணைப்பு கிடைக்­கி­றதோ, அந்த வீடுதான் உலகில் மிகச் சிறந்த வீடாகும்

Published on 2017-12-30 09:58:57

30.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 15 ஆம் நாள் சனிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச துவா­தசி திதி மாலை 3.51 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் மாலை 6.13 வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம் சிரார்த்த திதி வளர்­பிறை துவா­தசி. அமிர்­த­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சுவாதி,விசாகம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 9.00– 10.30, எம­கண்டம் 1.30– 3.00, குளிகை காலம் 6.00– 7.30, வார­சூ­லம்–­கி­ழக்கு (பரி­காரம் –தயிர்) சனிப் பிர­தோஷ விரதம். திரு­வெம்­பாவை. கார்த்­திகை விரதம்.

மேடம் : வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் : இன்சொல், வர­வேற்பு

மிதுனம்         : அமைதி, தெளிவு

கடகம் : ஆர்வம், திறமை

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி : அன்பு, இரக்கம்

துலாம் : உண்மை, உயர்வு

விருச்­சிகம் : வீண் செலவு, பற்­றாக்­குறை

தனுசு : இன்பம், மகிழ்ச்சி

மகரம் : நோய், துன்பம்

கும்பம் : உதவி, நட்பு

மீனம் : நலம், ஆரோக்­கியம்

திருப்­பாவை பாசுரம் 15 “எல்லே இளங் கிளியே இன்னம் உறங்­கு­தியோ வல்­லானை கொன்­றானை மாற்­றாறை மாற்­ற­ழிக்க வல்­லானை மாயனைப் பாடேயோ ரெம்­பாவாய் நங்­கை­யரே! இன்­ன­முமா தூக்கம் போத­வில்லை? குவ­லயா பீடம் என்ற யானையைக் கொன்­ற­வனை, பகை­வர்­களை வேரொடு அழிக்­க­வல்­ல­வனை மாயனை பாடு­வ­தற்கு எழுந்து வாருங்கள்.” ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம்.

(“எந்த வீட்டில் அநா­தை­க­ளுக்கு அர­வ­ணைப்பு கிடைக்­கி­றதோ, அந்த வீடுதான் உலகில் மிகச் சிறந்த வீடாகும்” – நபிகள் நாயகம்)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்­சி­கப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்) 

logo