நேரில் உன்னைப் பார்த்து பயப்­ப­டு­கி­றவன் நீ இல்­லாத போது உன்னை வெறுப்பான்

Published on 2017-12-28 09:38:42

28.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 13 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

சுக்­கில பட்ச தசமி திதி முன்­னி­ரவு 7.27 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 8.31 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை தசமி. அமிர்­த­சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம், சித்­திரை. சுப­நேரம் பகல் 10.45– 11.45, ராகு­காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளி­கை­காலம் 9.00– 10.30, வார­சூலம் –தெற்கு (பரி­காரம் –தை-லம்)

மேடம் : வரவு, இலாபம்

இடபம் : பொறுமை, அமைதி

மிதுனம்   : மேன்மை, விருத்தி

கடகம் : உயர்வு, மேன்மை

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி : சோதனை, சங்­கடம்

துலாம் : கீர்த்தி, புகழ்

விருச்­சிகம் : நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : அன்பு, இரக்கம்

மீனம் : சிநேகம், உதவி

தெஹி­வளை, ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் அதி­காலை 6.00 மணிக்கு ஸ்ரீ வைகுண்ட ஏகா­தசி உற்­சவம், சொர்க்­க­வாயில் ஏகா­தசி. சொர்க்­க­வாசல் திறத்தல். திருப்­பள்ளி எழுச்சி பூஜை, திருப்­பாவை நோன்பு. மோகினி அலங்­காரம்.

(“நேரில் உன்னைப் பார்த்து பயப்­ப­டு­கி­றவன் நீ இல்­லாத போது உன்னை வெறுப்பான்”    – தாமஸ் புல்லர்)

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9 (1– 9 கூட்டு எண்­க­ளாக அமை­வது சிறப்பு)

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)