27.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 12 ஆம் நாள் புதன்­கி­ழமை

Published on 2017-12-27 10:17:25

27.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 12 ஆம் நாள் புதன்­கி­ழமை

சுக்­கில பட்ச நவமி திதி. முன்­னி­ரவு 8.45 வரை. பின்னர் தசமி திதி. ரேவதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.12 வரை. அதன்மேல் அஸ்­வினி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை நவமி. மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் உத்­திரம், அஸ்தம். சுப­நே­ரங்கள் பகல் 11.00 – 12.00, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 12.00 – 1.30. எம­கண்டம் 7.30 – 9.00, குளிகை காலம் 10.30 – 12.00. வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்)

மேடம் : சிரமம், தடை

இடபம் : சிந்­தனை, தெளிவு

மிதுனம் : குழப்பம், சஞ்­சலம்

கடகம் : நம்­பிக்கை, காரி­ய­சித்தி

சிம்மம் : நற்­செயல், பாராட்டு

கன்னி : உதவி, நட்பு

துலாம் : சுகம், ஆரோக்­கியம்

விருச்­சிகம் : புகழ், சாதனை

தனுசு : சோர்வு, அசதி

மகரம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : ஆர்வம், திறமை

மீனம் : அனு­கூலம், காரி­ய­சித்தி

சகல விஷ்ணு ஆல­யங்­க­ளிலும் அதி­காலை திருப்­பள்ளி யெழுச்சி, திருப்­பாவை ஓதுதல், சிவா­ல­யங்­களில் திரு­வெம்­பாவை. தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் எதிர்­வரும் வெள்­ளிக்­கி­ழமை அதி­காலை 6.00 மணிக்கு ஸர்வ முக்­கோடி வைகுண்ட ஏகா­தசி. சொர்க்க வாசல் திறக்கும் வைபவம். சுவாமி பரம பதத்­தி­லி­ருந்து எழுந்­த­ருளி அடி­யார்­க­ளுக்கு அருள்­பா­லிக்கும் வைபவம். 

செவ்வாய், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: லேசான சிவப்பு, நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)