"உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக் கொள்­ளவும்”

Published on 2017-12-26 09:41:39

26.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 11 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கில பட்ச அஷ்­டமி திதி முன்­னி­ரவு 9.38 வரை. அதன் மேல் நவமி திதி. உத்­தி­ரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.23 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்­த­திதி. வளர்­பிறை அஷ்­டமி. அமிர்­த­சித்­த­யோகம். கரிநாள். சுபம்­ வி­லக்­குக. மேல்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள்:-– பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30 வார­சூலம் –வடக்கு (பரி­காரம்– பால்) விஷ்­ணு­வா­ல­யங்­களில் திருப்­பாவை ஓதுதல் வைபவம், திரு­வாய்­மொழித் திருநாள் உற்­சவ சேவை. சிவா­ல­யங்­களில் அதி­காலை திரு­வெம்­பாவை ஓதுதல்.

மேடம் :வீண்­செ­லவு, பற்­றாக்­குறை

இடபம் : அன்பு, பாசம்

மிதுனம்        : அமைதி, தெளிவு

கடகம் : அன்பு, இரக்கம்

சிம்மம் : அசதி, வருத்தம்

கன்னி : ஓய்வு, வருத்தம்

துலாம் : பகை, பயம்

விருச்­சிகம் : அமைதி, நிம்­மதி

தனுசு : நிறைவு, பூர்த்தி

மகரம் : புகழ், பெருமை

கும்பம் : பக்தி, அனு­கூலம்

மீனம் : புகழ், செல்­வாக்கு

நாளை புதன்­கி­ழமை வீர­கே­சரி பத்­தி­ரி­கையில் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் எதிர்­வரும் 29.12.2017 வெள்­ளிக்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள ஸ்ரீ வைகுண்ட ஏகா­தசி சொர்க்க வாசல்  திறத்தல், சனிக்­கி­ழமை அதி­காலை நடை­பெ­ற­வுள்ள துவா­தசி தீர்த்­த­வாரி உற்­சவம் விளம்­ப­ர­மாக வெளி­வரும்.

(உண்மை என்ற பாணத்தை விடுமுன் அதன் முனையை தேனிலே தோய்த்துக் கொள்­ளவும்”   –லென்ஸிஸ்)

சனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 9

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள் : மஞ்சள், இளஞ்சிகப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)