மனித தர்­மங்­களுள் அடிப்­ப­டை­யான தருமம் அன்பு

Published on 2017-12-25 10:20:44

25.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 10 ஆம் நாள், திங்கட்கிழமை.

சுக்­கில பட்ச ஸப்­தமி திதி முன்­னி­ரவு 10.10 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. பூரட்­டாதி நட்­சத்­திரம் முன்­னி­ரவு 9.17 வரை. பின்னர் உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை ஸப்­தமி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் மகம், பூரம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம் –கிழக்கு (பரி­காரம் – தயிர்) தனூர் மஹா­விய தீபாத சிரார்த்தம். திரு­வெம்­பாவை இரண்டாம் நாள்.

மேடம் : மகிழ்ச்சி, சந்­தோஷம்

ரிஷபம் : -----முயற்சி, முன்னேற்றம் 

மிதுனம் : உண்மை, உயர்வு

கடகம் : யோகம், அதிர்ஷ்டம்

சிம்மம் : புகழ், பெருமை

கன்னி : ஆர்வம், திறமை

துலாம் : நிறைவு, பூர்த்தி

விருச்­சிகம் : புகழ், பாராட்டு

தனுசு : கவனம், எச்சரிக்கை

மகரம் : பகை, விரோதம்

கும்பம் : இன்பம், மகிழ்ச்சி

மீனம் : காரி­ய­சித்தி, அனுகூலம்

(“மனித தர்­மங்­களுள் அடிப்­ப­டை­யான தருமம் அன்பு – ராஜாஜி.

 இன்று ராஜாஜி நினைவு நாள்.

கிறிஸ்­தவ சகோ­த­ரர்­க­ளுக்கு இனிய  கிறிஸ்மஸ் பண்­டிகை நல்­வாழ்த்­துக்கள்!

கேது, சந்­திரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 7, 8, 9 

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: வெளி­ரான நீலம், மஞ்சள்.

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)