"ஒழுக்கம் உள்ள மனி­தர்கள் மரி­யா­தையும் பெருந்­தன்மை கலந்த சொற்­க­ளையே பேசு­வார்கள். அடா­வ­டித்­த­ன­மாக யாரு­டனும் பேச­மாட்­டார்கள்”

Published on 2017-12-23 09:49:37

23.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 8 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பஞ்­சமி திதி முன்­னி­ரவு 9.22 வரை. அதன்மேல் சஷ்டி திதி. அவிட்டம் நட்­சத்­திரம் முன்­னி­ரவு 7.25 வரை. அதன்மேல் சதயம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை பஞ்­சமி. சித்­தா­மிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூசம், ஆயி­லியம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 9.00 – 10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளி­கை­காலம் 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு. (பரி­காரம் – தயிர்)

மேடம் : செலவு, விரயம்

இடபம் : முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம்          : புகழ், பெருமை

கடகம் :பிர­யாணம், அலைச்சல்

சிம்மம் : குழப்பம், சஞ்­சலம்

கன்னி : இலாபம், லக் ஷ்மீகரம்

துலாம் : விரயம், செலவு 

விருச்­சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் : நற்­பெயர், செல்­வாக்கு

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : செல்­வாக்கு, நற்­பெயர்

விஷ்­ணு­வா­ல­யங்­களில் அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சிப் பூஜை, திருப்­பாவை நோன்பு பாசுரம் 08. பாவை எழுந்­திராய், பாடி பறை­கொண்டு மாவாய் பிளந்­தானை மல்­லரை மாட்­டிய தேவாதி தேவனை சென்று நாம் சேவித்தால் ஆவா­வென்று ஆராய்ந்து அரு­ளேலோ ரெம்­பாவாய். ஆண்டாள் திரு­வ­டி­களே சரணம்.

("ஒழுக்கம் உள்ள மனி­தர்கள் மரி­யா­தையும் பெருந்­தன்மை கலந்த சொற்­க­ளையே பேசு­வார்கள். அடா­வ­டித்­த­ன­மாக யாரு­டனும் பேச­மாட்­டார்கள்”– ஜேம்ஸ் ஆலன்)

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8,1

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சாம்பல், சிகப்பு, நீலம்