03.12.2015 மன்மத வருடம் கார்த்திகை மாதம் 17ஆம் நாள் வியாழக்கிழமை

Published on 2015-12-03 12:47:47

கிருஷ்­ண­பட்ச அஷ்­டமி திதி பின்­னி­ரவு 5.01 வரை. அதன் மேல் நவ­மி­திதி. மகம் நட்­சத்­திரம் காலை 9.49 வரை. பின்னர் பூரம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. அஷ்­டமி கரிநாள். சுபம் விலக்­குக. கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் திரு­வோணம். சுப­நே­ரங்கள் காலை10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 1.30 – 3.00. எம­கண்டம் 6.00 – 7.30. குளிகை காலம் 9.00 – 10.30. வார­சூலம் – தெற்கு. (பரி­காரம் – தைலம்).

மேடம் : தடை, தாமதம்

இடபம் : பகை, விரோதம்

மிதுனம் : உற்­சாகம், மகிழ்ச்சி

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : சுகம், ஆரோக்­கியம்

துலாம் : அச்சம், பகை

விருச்­சிகம் : ஈகை, புண்­ணியம்

தனுசு : களிப்பு, மகிழ்ச்சி

மகரம் : லாபம், லஷ்­மீ­கரம்

கும்பம் : அமைதி, தெளிவு

மீனம் : புகழ், பெருமை

இன்று கால­பை­ர­வாஷ்­டமி. கால­பை­ர­வரை வழி­படல் நன்று. பூரம் நட்­சத்­திரம் அம்­பி­கை­யான பார்­வதி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். பார்­வதிதேவி­யையும் ஸ்ரீ ஆண்­டா­ளையும் இன்று வழி­படல் நன்று.

(“தகு­தி­களை தொடர்ந்து வளர்த்துக் கொள்­ப­வர்­க­ளையே எப்­போதும் அதிர் ஷ்ட தேவதை பின்தொடர்­கிறாள்”)

குரு, புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1 – 3 – 5 – 9

பொருந்தா எண்கள் : 6 – 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள் : மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)