"நல்ல எண்­ணங்கள் என்னும் விதை­களைத் தூவினால் நற்­பண்­புகள் என்னும் அறு­வ­டையைப் பெறலாம்”

2017-12-22 09:44:45

22.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 7 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

சுக்­கில பட்ச சதுர்த்தி திதி இரவு 8.16 வரை. பின்னர் பஞ்­சமி திதி. திரு­வோண நட்­சத்­திரம் மாலை 5.46 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்தி. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் புனர்­பூசம், பூசம். சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30 – 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்)

மேடம் : செலவு, விரயம்

இடபம் : முயற்சி, முன்­னேற்றம்

மிதுனம்         : புகழ், பெருமை

கடகம் : பிர­யாணம், அலைச்சல்

சிம்மம் : குழப்பம், சஞ்­சலம்

கன்னி : சினம், பகை

துலாம் : வீண்­செ­லவு, பற்­றாக்­குறை

விருச்­சிகம் : தெளிவு, அமைதி

தனுசு : கவனம், எச்­ச­ரிக்கை

மகரம் : யோகம், அதிர்ஷ்டம்

கும்பம் : பக்தி, ஆசி

மீனம் : அதிர்ஷ்டம், யோகம்

சகல விஷ்­ணு­ ஆல­யங்களிலும் உத­யத்தில் திருப்­பள்­ளி­யெ­ழுச்சிப் பூஜை, திருப்­பாவை நோன்பு, திருப்­பாவை ஓதுதல், மாத சதுர்த்தி, திரு­வோண விரதம், ஸ்ரீ ஆண்டாள் உற்­சவம், இன்று விநா­யகப் பெரு­மா­னையும் பூமிப் பிராட்­டியின் அவ­தா­ர­மான ஸ்ரீ  ஆண்­டா­ளையும் துவா­ரகா நிலைய வாச­னான கண்­ண­பி­ரா­னையும் வழி­படல் நன்று.

("நல்ல எண்­ணங்கள் என்னும் விதை­களைத் தூவினால் நற்­பண்­புகள் என்னும் அறு­வ­டையைப் பெறலாம்”– அறிஞர் அண்ணா)

ராகு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 4, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right