“வாயி­லி­ருந்து புறப்­பட்ட வார்த்தை ஆயிரம் கொடுத்­தாலும் திரும்பி வராது. கறந்த பால் மீண்டும் மடி புகு­வ­தில்லை”

2017-12-21 09:24:10

21.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்­கழி மாதம் 6 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை.

சுக்­கில பட்ச திரி­தியை திதி மாலை 6.43 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. உத்த­­ராடம் நட்­சத்­திரம் மாலை 3.42 வரை. பின்னர் திரு­வோணம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திரி­தியை சித்­த­யோகம். கரிநாள். சுபம் விலக்­குக. மேல் நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் திரு­வா­திரை, புனர்­பூசம். சுப­நேரம் பகல் 10.45– 11.45,  ராகு காலம் 1.30–3.00 வரை. எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30. வார­சூலம் –தெற்கு (பரி­காரம்– தைலம்)

மேடம் : நலம், ஆரோக்­கியம்

இடபம் : பொறுமை, அமைதி

மிதுனம்         : நன்மை, அதிர்ஷ்டம்

கடகம் : வெற்றி, அதிர்ஷ்டம்

சிம்மம் : நலம், ஆரோக்­கியம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : நட்பு, உதவி

விருச்­சிகம் : ஜெயம், புகழ்

தனுசு : யோகம், அதிர்ஷ்டம்

மகரம் : மதிப்பு, காரி­ய­சித்தி

கும்பம் : வரவு, லாபம்

மீனம் : காரி­ய­சித்தி, புகழ்

மார்­கழி திருப்­பாவை 6 ஆம் நாள் “பிள்ளாய் எழுந்­திராய், பேய் முலை நஞ்­சுண்டு உள்ளம் புகுந்து குளிர்ந்­தேலோ ரெம்­பாவாய்”. தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் அரு­ளிச்­செய்த திருப்­பள்­ளி­யெ­ழுச்சி. “அதிர்­தலில் அலை கடல் போன்­று­ளது எங்கும் அரங்­கத்­தம்மா! பள்ளி எழுந்­த­ரு­ளாயே! ஆழ்வார் திரு­வ­டி­களே சரணம்.

(“வாயி­லி­ருந்து புறப்­பட்ட வார்த்தை ஆயிரம் கொடுத்­தாலும் திரும்பி வராது. கறந்த பால் மீண்டும் மடி புகு­வ­தில்லை”    –கன்­னடப் பழ­மொழி)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்   : 1, 5, 9

பொருந்தா எண்கள்  : 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right