“பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு செயலில் உறுதி என்ற மூன்றும் உள்ளவர் எதையும் சாதிக்கலாம்”

Published on 2017-12-19 10:09:16

18.12.2017 ஏவிளம்பி வருடம் மார்கழி மாதம் 3ஆம் நாள் திங்கட்கிழமை.

அமாவாஸ்யை திதி பகல் 12.40 வரை. அதன் மேல் சுக்கிலபட்ச பிரதமை திதி. கேட்டை நட்சத்திரம் காலை 8.15 வரை. பின்னர் மூலம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை பிரதமை சித்தயோகம் சமநோக்கு நாள் சந்திராஷ்டம நட்சத்திரம் ரோகிணி. சுபநேரங்கள்: காலை 9.15 – 10.15 மாலை 3.00 – 4.00, ராகுகாலம் 7.30 – 9.00, எமகண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வாரசூலம்– கிழக்கு (பரிகாரம்–தயிர்) 

மேடம் : குழப்பம், சஞ்சலம்

இடபம் : அன்பு, இரக்கம்

மிதுனம்         : சோர்வு, அசதி

கடகம் : கவலை, கஷ்டம்

சிம்மம் : இன்பம், மகிழ்ச்சி

கன்னி : கவனம், எச்சரிக்கை

துலாம் : ரோகம், வேதனை

விருச்சிகம் : லாபம், ஆதாயம்

தனுசு : இலாபம், லக் ஷ்மீகரம்

மகரம் : சினம், பகை

கும்பம் : நன்மை, யோகம்

மீனம் : சுகம், ஆரோக்கியம்

இன்று அனுமத் ஜெயந்தி. தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி

தேவஸ்தானத்தில் மாலை ஸ்ரீ ஆஞ்ச நேய சுவாமிக்கு திருமஞ்சனம் தீபாரா தனை உற்சவம் திருவீதி உலா நடை பெற்று ஆஞ்சநேய சுவாமிக்கு மடை ஏற்படுத்தப்படும். காலை ஸ்ரீ ஆண்டாள் உற்சவம், திருப்பள்ளியெழுச்சி, திருப்

பாவை ஏதும் வைபவம். நாளை சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு காலை முதல் சனிப்பிரீதி ஹோமம் நடைபெறும். மாலை திருமஞ்சனம். 

(“பேச்சில் இனிமை, கொள்கையில் தெளிவு செயலில் உறுதி என்ற மூன்றும் உள்ளவர் எதையும் சாதிக்கலாம்”)

செவ்வாய், ராகு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: இளஞ்சிவப்பு,  நீலம், மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)