Widgets Magazine

நாய் போன்­றது உலகம், அது நன்­றாகக் குலைக்­கட்டும். அதை நாம் வேறு ஒன்றும் செய்ய முடி­யாது.

Published on 2017-12-17 11:18:41

17.12.2017 ஏவி­ளம்பி வருடம் மார்கழி மாதம் 2 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச சதுர்த்­தசி திதி பகல் 10.38 வரை. அதன்மேல் அமா­வாஸை திதி கேட்டை நட்­சத்­திர நாள். முழு­வதும் சிரா­ரத்த திதி அமா­வாஸை மரண யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கார்த்­திகை. சுப­நே­ரங்கள்: பகல் 10.30–11.30, மாலை 3.00 – 4.00, ராகு­காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00– 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) 

மேடம் : நிறைவு, பூர்த்தி

இடபம் : நலம், ஆரோக்­கியம்

மிதுனம்          : ஜெயம், புகழ் 

கடகம் : அன்பு, பாசம்

சிம்மம் : உதவி, நட்பு

கன்னி : போட்டி, ஜெயம்

துலாம் : சினம், பகை

விருச்­சிகம் : மறதி, விரயம்

தனுசு : லாபம், லக் ஷ்­மீ­கரம்

மகரம் : புகழ், பாராட்டு

கும்பம் : பக்தி, ஆசி

நேற்றும் இன்றும் தின­சரி கிரக நிலை ஒன்­றெனக் கொள்க.

ஸர்வ அமா­வாஸை அனுமத் ஜெயந்தி (திதி பிர­தான இடங்­களில்) தொண்­ட­ரடிப் பொடி­யாழ்வார் திரு நட்­சத்­திரம் அரு­ளிய பிர­பந்­தங்கள் திருப்­பள்­ளி­யெ­ழுச்சி, திரு­மாலை பண்டு திரு­பள்­ளி­யெ­ழுச்சி, பத்­து­ரைத்தான் வாழியே! பச்­சைமா மலை போல் மேனி­யனை அரங்க மாந­கருள் வேண்­டி­யவன் வாழியே! தெஹி­வளை விஷ்ணு ஆல­யத்தில் அதி­காலை திருப்­பள்­ளி­யெ­ழுச்சி பூஜை. திருப்­பாவை ஓதுதல், பகல் திரு­மஞ்­சனம், அன்­ன­தானம். 

சனி, குரு கிரகங்களின் ஆதிக்க நாளின்று

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், ஊதா நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)