“மனம் என்­பது வயிறு போன்­றது. அதற்குள் எவ்­வ­ளவைத் திணிக்­கிறோம் என்­பது முக்­கி­ய­மல்ல. எவ்­வ­ளவு சீர­ண­மா­கின்­றது என்­பதே முக்­கியம்”

Published on 2017-12-15 09:11:03

15.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 29 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச துவா­தசி திதி மாலை 7.29 வரை. அதன்மேல் திர­யோ­தசி திதி. விசாகம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 3.36 வரை. பின்னர் அனுஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை திர­யோ­தசி சித்­தி­யோகம், கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம் நட்­சத்­திரம் அனுஷம், சுப­நே­ரங்கள் காலை 9.30 – 10.30, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30 – 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) சந்­தியா காலத்தில் சிவ வழி­பாடு சிறப்­பா­னது. பிர­தோஷ விரதம். 

மேடம் உற்சாகம், வரவேற்பு

இடபம் சினம், பகை

மிதுனம்      இலாபம், லக் ஷ்மீகரம் 

கடகம் கவனம், எச்சரிக்கை

சிம்மம் சிக்கல், சங்கடம்

கன்னி பக்தி, ஆசி

துலாம் அமைதி, நிம்மதி

விருச்சிகம் அமைதி, சாந்தம்

தனுசு இன்பம், மகிழ்ச்சி

மகரம் நலம், ஆரோக்கியம் 

கும்பம் நற்செயல், பாராட்டு

மீனம் நலம், ஆரோக்கியம்

(“மனம் என்­பது வயிறு போன்­றது. அதற்குள் எவ்­வ­ளவைத் திணிக்­கிறோம் என்­பது முக்­கி­ய­மல்ல. எவ்­வ­ளவு சீர­ண­மா­கின்­றது என்­பதே முக்­கியம்”)

சுக்­கிரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர் பச்சை, மஞ்சள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)