Widgets Magazine

இல்­லா­த­வர்­க­ளுக்கு உதவி செய்­வது தான் நீங்கள் இறை­வ­னுக்குப் படைக்கும் பிர­சாதம் நெய் வேத்­தி­ய­மாகும்

Published on 2017-12-13 09:59:29

13.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 27 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச ஏகா­தசி திதி நாள் முழு­வதும் சித்­திரை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.30 வரை.  பின்னர் சுவாதி நட்­சத்­திரம் சிரார்த்த திதி. தேய்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரட்­டாதி, உத்­தி­ரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.00 –11.00, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 9.00, குளிகை காலம் 10.30– 12.00, வார சூலம் வடக்கு (பரி­காரம் பால்) விவாஹ சுப­மு­கூர்த்தம்.

மேடம் தெ ளிவு, அமைதி

இடபம் களிப்பு, மகிழ்ச்சி

மிதுனம்         சினம், பகை 

கடகம் அசதி, வருத்தம்

சிம்மம் கவனம், எச்சரிக்கை

கன்னி அன்பு, பாசம்

துலாம் அமைதி, சாந்தம்

விருச்சிகம் வரவு, இலாபம்

தனுசு இலாபம், லக் ஷ்மீகரம்

மகரம் நலம், ஆரோக்கியம் 

கும்பம் பக்தி, ஆசி

மீனம் சுகம், ஆரோக்கியம்

சித்­திரை நட்­சத்­திர தின­மான இன்று சக்­க­ரத்­தாழ்வார் தோன்­றி­யமை ஆதலால் சக்­க­ரத்­தாழ்­வாரை வழி­ப­டுதல் நன்று. 16 கைகளில் 16 ஆயு­தங்கள் ஏந்தி அவர் நம்மைக் காக்­கின்றார். அவை திருச்­சக்­கரம், மழு என்னும் பரசு, குந்தம் தண்­டா­யுதம், அங்­குசம், சத­முக்­காணி, பட்­டாக்­கத்தி, சக்தி யாயுதம், பாஞ்ச சன்­னியம், வில், பாசம், கலப்பை, வஜ்­ரா­யுதம், கதா­யுதம், முஸலம் என்னும் உலக்கை திரி­சூலம் என்­ப­ன­வாகும்.

(“இல்­லா­த­வர்­க­ளுக்கு உதவி செய்­வது தான் நீங்கள் இறை­வ­னுக்குப் படைக்கும் பிர­சாதம் நெய் வேத்­தி­ய­மாகும்” –பாபாஜி)

ராகு, சனி கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)