“ஒரு­வ­னுக்கு துன்பம் விளை­வித்­து­விட்டு நீ சுக­மா­யி­ருந்து விட முடி­யாது”

Published on 2017-12-12 09:30:16

12.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 26 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச தசமி திதி மறுநாள் காலை 6.06 வரை. அதன் மேல் ஏகா­தசி திதி. அஸ்தம் நட்­சத்­திரம். முன்­னி­ரவு 11.41 வரை. பின்னர் சித்­திரை நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை தசமி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் சதயம், பூரட்­டாதி. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார­சூலம் –வடக்கு (பரி­காரம் –பால்) இன்று துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனை வழி­படல் நன்று.

மேடம் : சந்­தோஷம், பாராட்டு

இடபம் : புகழ், பாராட்டு

மிதுனம்          : கவனம், எச்­ச­ரிக்கை

கடகம் : இன்பம், மகிழ்ச்சி

சிம்மம் : துன்பம், சங்­கடம்

கன்னி : நிறைவு, பூர்த்தி

துலாம் : லாபம், ஆதாயம்

விருச்­சிகம் : விரயம், செலவு

தனுசு : வெற்றி, அதிர்ஷ்டம்

மகரம் : உதவி, நட்பு

கும்பம் : வீண்­செ­லவு, பற்­றாக்­குறை 

மீனம் : வாழ்வு, வளம்

இன்று ஆன் ஆயா நாயனார் குரு­பூஜை. இன்று க.பொ.த சாதா­ரண தரப் பரீட்சை. தங்கள் இஷ்ட தெய்­வத்­தையும், குல தெய்­வத்­தையும் வழி­பட்டு பரீட்­சார்த்­திகள் கிழக்கு நோக்கி புறப்­ப­டவும். புறப்­படும் சுப­நேரம் காலை 6.51 க்கு முன்பு.

(“ஒரு­வ­னுக்கு துன்பம் விளை­வித்­து­விட்டு நீ சுக­மா­யி­ருந்து விட முடி­யாது” – ஆபி­ரகாம் லிங்கன்)

குரு, கேது கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்    : 1, 5

பொருந்தா எண்கள்   : 6, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)