“இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால் அதுதான் விலை மதிக்க முடியாத திறமை’’

Published on 2017-12-10 08:54:23

10.12.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 24 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை. 

கிருஷ்ணபட்ச ஸப்தமி திதி காலை 7.58 வரை. அதன் மேல் அஷ்டமி திதி. பூரம் நட்சத்திரம் முன்னிரவு 11.30 வரை. பின்னர் உத்தரம் நட்சத்திரம். சிரார்த்த திதி. தேய்பிறை அஷ்டமி. சித்தாமிர்தயோகம் கீழ்நோக்கு நாள். சந்திராஷ்டம நட்சத்திரம் திருவோணம், அவிட்டம். சுபநேரங்கள் பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15, ராகுகாலம் 4.30 – 6.00. எமகண்டம் 12.00 – 1.30. குளிகைக்காலம் 3.00 – 4.30. வாரசூலம்– மேற்கு. (பரிகாரம்– வெல்லம்)

மேடம் : அமைதி, சாந்தம்

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம் : திறமை, முன்னேற்றம்

கடகம் : கவலை, சங்கடம்

சிம்மம் : தடை, இடையூறு

கன்னி : சலனம், சஞ்சலம்

துலாம் : தனம், சம்பத்து

விருச்சிகம் : நிறைவு, பூர்த்தி

தனுசு : பணம், பரிசு

மகரம் : நட்பு, உதவி

கும்பம் : தெளிவு, அமைதி

மீனம் : நட்பு, உதவி 

இன்று பகல் 12.24 க்கு சுக்கிரன் கிழக்கில் அஸ்தமனம். சுக்கிரன் உதயம். மாசி 01 (13.02.2018) தெஹிவளை ஸ்ரீ வெங்கடேஸ்வர மகாவிஷ்ணு மூர்த்தி தேவஸ்தானத்தில் பகல் அபிஷேகம் சகஸ்ரநாம அர்ச்சனை. அன்னதானம் நடைபெறும். 

(“இரண்டு வார்த்தைகளில் சொல்ல வேண்டியதை ஒரே வார்த்தையில் சொல்ல முடிந்தால் அதுதான் விலை மதிக்க முடியாத திறமை’’)

சூரியன், புதன் கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)