Widgets Magazine

08.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்திகை மாதம் 22ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

Published on 2017-12-08 09:55:01

கிருஷ்­ண­பட்ச பஞ்­சமி திதி பகல் 11.15 வரை. அதன் மேல் சஷ்டி திதி. ஆயில்யம் நட்­சத்­திரம் பின்­னி­ரவு 1.00 வரை. பின்னர் மகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை சஷ்டி. மர­ண­யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூராடம், உத்­தி­ராடம். சுப­நே­ரங்கள் காலை 9.15 – 10.15,  மாலை 4.45 – 5.45 ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளி­கை­காலம் 7.30– 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் – வெல்லம்) கிருஷ்­ண­பட்ச சஷ்டி விரதம்.  சிரார்த்தம். ஆறு­முக நாவலர் குரு­பூஜை தினம்.

மேடம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

இடபம்         :  நன்மை,யோகம்

மிதுனம்         : தனம், இலாபம்

கடகம் :மகிழ்ச்சி, கொண்­டாட்டம்

சிம்மம் :  பொறுமை, நிதானம்

கன்னி :  போட்டி,ஜெயம்

துலாம் : புகழ், பெருமை

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : திறமை, முன்­னேற்றம்

மகரம் : தனம், சம்­பத்து

கும்பம்         : தடை, தாமதம்

மீனம் : நற்­செய்தி, மகிழ்ச்சி

சனி, குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று. அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்:  8, 6

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ் சிவப்பு

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)