சுய­ந­ல­மின்­மையும், நாண­ய­முமே மெய்­ஞா­னத்­திற்கு அழகு.

Published on 2017-12-06 09:39:28

06.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 20 ஆம் நாள் புதன்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திரி­தியை திதி மாலை 3.28 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. புனர்­பூசம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 3.37 வரை. பின்னர் பூசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை. திரி­தியை. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் மூலம். சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 3.00– 4.00, ராகு­காலம் 12.00– 1.30, எம­கண்டம் 7.30– 09.00, குளிகை காலம் 10.30– 12.00, வார­சூலம் – வடக்கு (பரி­காரம் – பால்). விவாஹ சுப­முகூர்த்த நாள். சங்­க­ட­ஹர சதுர்த்தி விரதம். விநா­யகப் பெரு­மானை வழி­ப­டுதல் நன்று.

மேடம் செலவு, பற்றாக்குறை

இடபம் தடங்கல், இடையூறு

மிதுனம்         தனம், சம்பத்து 

கடகம் வரவு, இலாபம்

சிம்மம் கவனம், எச்சரிக்கை

கன்னி அமைதி, தெளிவு

துலாம் காரியசித்தி, அனுகூலம்

விருச்சிகம் நன்மை, அதிர்ஷ்டம்

தனுசு லாபம், லக் ஷ்மீகரம்

மகரம் புகழ், செல்வாக்கு

கும்பம் இன்சொல், வரவேற்பு

மீனம் புகழ், பெருமை

இன்று புனர்­பூசம் நட்­சத்­திரம். ஸ்ரீராமர் அவ­த­ரித்த திரு­நட்­சத்­திரம். ஸ்ரீமத் வால்­மீகி இரா­மா­யணம் அயோத்­தியா காண்டம் 115 ஸர்க்கம் “வர்­ஷானி தாநி வ்ருஷயோ ந பாம்ஸி தேபே­பாலோ நகச்­சித பிம் நருத்யுவ சம் ஜகாம் ராஜ்யே தவாம்ப ரகு­புஸ்­கவ பாத­ரஷே” என்ற ஸ்ரீரா­மரின் பாதுகா சகஸ்ரம் சிறந்த ராஜ்­யத்தை உரு­வாக்கும் சிசுக்­க­ளுக்கு மரணம் கிடை­யாது. தீமை­க­ளுக்கு சாந்தி பரி­கா­ரங்கள் செய்ய வேண்­டி­ய­தில்லை. வானு­ல­கத்­தையும் ரட்­சிக்கும் ஆற்­ற­லு­டை­யது பாதுகா சகஸ்ர நாமம்.

சுக்­கிரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 6

பொருந்தா எண்கள்: 3, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: அடர்பச்சை, மஞ்சள்.   இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)