போலி நண்­பனைக் காட்­டிலும் வெளிப்­படையாய் உள்ள எதிரி மேல்.

Published on 2017-12-05 09:03:27

05.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 19 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச துவி­தியை திதி மாலை 5.47 வரை. அதன் மேல் திரி­தியை திதி. மிரு­க­சீ­ரிடம் நட்­சத்­திரம் காலை 6.52 வரை. அதன்மேல் திரு­வா­திரை நட்­சத்­திரம். பின்­னி­ரவு 5.13 வரை. பின்னர் புனர்­பூசம். திதி அவ­மாகம். சிரார்த்த திதி. தேய்­பிறை துவி­தியை. மர­ண­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் கேட்டை. சுப­நே­ரங்கள் பகல் 10.45– 11.45, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 3.00– 4.30, எம­கண்டம் 9.00– 10.30, குளிகை காலம் 12.00– 1.30, வார சூலம்– வடக்கு (பரி­காரம்– பால்).

மேடம் : புகழ், பெருமை

இடபம் : புகழ், கீர்த்தி

மிதுனம்         : சுபம், மங்­களம்

கடகம் : நட்பு, உதவி

சிம்மம் : அன்பு, பாசம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : வெற்றி, யோகம்

விருச்­சிகம் : வரவு, லாபம்

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : சினம், கோபம்

கும்பம் : திறமை, வீரம்

மீனம் : யோகம், அதிர்ஷ்டம்

இன்று பர­சு­ராம ஜெயந்தி. தசா­வ­தார ஸ்தோத்­திர பாரா­யணம் நன்று. திரு­வா­திரை நட்­சத்­திரம். ருத்­தி­ர­னா­கிய சிவன் இந் நட்­சத்­திர தேவ­தை­யாவார். சிவ வழி­பாடு நன்று.

(“ஒவ்­வொரு மனி­தனும் சவக்­கு­ழிக்­குள்தான் நன்கு புக­ழப்­ப­டு­கின்றான்” – பின்­லாந்து பழ­மொழி)

புதன், செவ்வாய் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

பொருந்தா எண்கள்: 2, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: சாம்பல் சிகப்பு, நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)