“தனக்கு உத­வி­யதை மறக்­காதே, தான் உத­வி­யதை நினைக்­காதே”

Published on 2017-12-04 09:17:32

04.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 18 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்ச பிர­தமை திதி இரவு 8.06 வரை. அதன் மேல் துவி­தியை திதி. ரோகிணி நட்­சத்­திரம் காலை 8.29 வரை. பின்னர் மிரு­க­சீ­ரிஷம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி தேய்­பிறை பிர­தமை. அமிர்­த­யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் அனுஷம். சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00 வரை. வார­சூலம்– கிழக்கு (பரி­காரம் –தயிர்) கார்த்­திகை மூன்­றா­வது சோம­வாரம் சிவ வழி­பாடு.

மேடம் : உயர்வு, மேன்மை

இடபம் : சினம், பகை

மிதுனம்         : அன்பு, ஜெயம்

கடகம் : போட்டி, வெற்றி

சிம்மம் : முயற்சி, முன்­னேற்றம்

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : இன்பம், மகிழ்ச்சி

தனுசு : திறமை, இலாபம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : மகிழ்ச்சி, சந்­தோசம்

மீனம் : பிரிவு, பாசம்

ரோகிணி நட்­சத்­திர தின­மான இன்று துவா­ரகா நிலைய வாச­னான கண்­ணனை வழி­படல் நன்று. கண்ணன் கழ­லிணை நண்ணும் மன­மு­டையீர் என்றும் திரு­நாமம் திண்ணம் நார­ணனே.

(“தனக்கு உத­வி­யதை மறக்­காதே, தான் உத­வி­யதை நினைக்­காதே” – பீட்டர் பேய்ன்)

ராகு, சனி, கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 4, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர் நீலம்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)