“வீழ்­வது வெட்­க­மல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்­பது தான் வெட்கம்”

Published on 2017-12-03 09:16:46

03.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 17 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

பௌர்­ணமி திதி முன்­னி­ரவு 10.23 வரை. அதன்மேல் பிர­தமை திதி. கார்த்­திகை நட்­சத்­திரம் பகல் 10.00 மணி­வரை. பின்னர் ரோகிணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி பௌர்­ணமி. சித்த யோகம் பகல் 10.00 மணி­வரை. அதன்மேல் அமிர்த யோகம். கரிநாள் சுபம் விலக்­குக. கீழ்­நோக்­குநாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம்: விசாகம். சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 3.15 – 4.15, ராகு­காலம்: 4.30 – 6.00, எம­கண்டம்: 12.00 – 1.30, குளிகை காலம் 3.00 – 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் –  வெல்லம்) 

இன்று தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் விஷ்­ணு­வா­லய தீபத்தை முன்­னிட்டு பால் அபி­ஷேகம், அன்­ன­தானம். மாலை திரு­வி­ளக்குப் பூஜை. சத்­திய நாரா­யண பூஜை. உற்­சவம், திரு­வீ­தி­வுலா நடை­பெற்று சொக்கப் பனை ஏற்­றப்­படும். 

மேடம் : லாபம், லக் ஷ்மீகரம்

இடபம் : நன்மை, அதிர்ஷ்டம்

மிதுனம்        : போட்டி, ஜெயம்

கடகம் : தனம், சம்­பத்து

சிம்மம் : வெற்றி, அதிர்ஷ்டம்

கன்னி : அமைதி, தெளிவு

துலாம் : பகை, விரோதம்

விருச்­சிகம் : தடை, தாமதம்

தனுசு : நலம், ஆரோக்­கியம்

மகரம் : கோபம், அவ­மானம்

கும்பம் : திறமை, முன்­னேற்றம்

மீனம் : புகழ், பெருமை

இன்று திருப்­பா­ணாழ்வார் திரு நட்­சத்­திரம். அவ­த­ரித்த ஊர் உழையூர். மாதம் கார்த்­திகை. நட்­சத்­திரம் ரோகிணி. அம்சம் ஸ்ரீவத்­ஸாம்சம் அரு­ளிய பிர­பந்தம் அம­ல­னாதி பிரான்.

(“வீழ்­வது வெட்­க­மல்ல. ஆனால் வீழ்ந்து கிடப்­பது தான் வெட்கம்” – செபஸ்­டியன் சாம்­பர்ட)

குரு, கேது கிரகங்களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

பொருந்தா எண்கள்: 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், இளஞ்சிவப்பு

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)