“வாதாட பல­ருக்கு தெரியும். ஆனால் உரை­யாட ஒரு சில­ருக்கே தெரியும்”

Published on 2017-12-02 10:13:21

“வாதாட பல­ருக்கு தெரியும். ஆனால் உரை­யாட ஒரு சில­ருக்கே தெரியும்” 

02.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 16 ஆம் நாள் சனிக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச சதுர்த்­தசி திதி பின்­னி­ரவு 12.32 வரை. அதன்மேல் பௌர்­ணமி திதி. பரணி நட்­சத்­திரம் பகல் 11.20 வரை. பின்னர் கார்த்­திகை நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை சதுர்த்­தசி. சித்­தா­மிர்த யோகம். கீழ்­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: சித்­திரை, சுவாதி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45 – 11.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம்: 9.00 – 10.30, எம­கண்டம்: 1.30 – 3.00, குளிகை காலம்: 6.00 – 7.30, வார­சூலம் – கிழக்கு (பரி­காரம் – தயிர்) திருக்­கார்த்­திகை தீபம், அண்ணா மலையார் தீபம். நாளை வைகாஸை தீபம். விஷ்­ணு­வா­லய தீபம்.

மேடம் : இன்பம், மகிழ்ச்சி

இடபம் : போட்டி, ஜெயம்

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : சிரமம், தடை

கன்னி : பொறுமை, அமைதி

துலாம் : விவேகம், வெற்றி

விருச்­சிகம் : செலவு, நஷ்டம்

தனுசு : தோல்வி, கவலை

மகரம : புகழ், பாராட்டு

கும்பம் : தடை, இடை­யூறு

மீனம் : இலாபம், லக் ஷ்மீகரம்

இன்று திரு­மங்­கை­யாழ்வார் திரு­நட்­சத்­திரம். அவ­த­ரித்த ஊர் திரு­வாலி திரு­ந­கரி. மாதம் கார்த்­திகை. நட்­சத்­திரம் கார்த்­திகை. அம்சம் சாரங்கம். அரு­ளிய பிர­பந்­தங்கள் பெரிய திரு­மொழி, திருக்­கு­ருந்­தாண்­டகம், திரு­நெ­டுந்­தாண்­டகம், சிறிய திரு­மடல், பெரிய திரு­மடல், திரு­வெ­ழு­கூற்­றி­ருக்கை “வலந்­தி­கழும் குமு­த­வள்ளி மண­வாளன் வாழியே வாக்­க­ளியன் பர­காலன் மங்­கையர் கோன் வாழியே”

(“வாதாட பல­ருக்கு தெரியும். ஆனால் உரை­யாட ஒரு சில­ருக்கே தெரியும்” – ஜார்ஜ் இலியட்)

சந்­திரன், சுக்­கிரன் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 7, 6

பொருந்தா எண்கள்: 9,8,3

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை கலந்த நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)