“அதி­கா­ரத்தால் சாதிப்­ப­தை­விட அன்­பினால் சாதிக்­கலாம். அதி­காரம் செய்­வ­தற்கு முன் அடங்கி நடப்­ப­தற்கு கற்­றுக்கொள்”

Published on 2017-12-01 10:48:09

“அதி­கா­ரத்தால் சாதிப்­ப­தை­விட அன்­பினால் சாதிக்­கலாம். அதி­காரம் செய்­வ­தற்கு முன் அடங்கி நடப்­ப­தற்கு கற்­றுக்கொள்”

01.12.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 15 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச திர­யோ­தசி திதி பின்­னி­ரவு 2.27 வரை. அதன்மேல் சதுர்த்­தசி திதி. அஸ்­வினி நட்­சத்­திரம் பகல் 12.25 வரை. பின்னர் பரணி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை திர­யோ­தசி. அமிர்த சித்­த­யோகம் சம­நோக்கு நாள், சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் அஸ்தம் சித்­திரை. சுப­நே­ரங்கள் பகல் 12.15 – 1.15, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 10.30 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30 – 9.00, வார­சூலம் – மேற்கு (பரி­காரம் –  வெல்லம்) இன்று பரணி தீபம், பிர­தோஷ விரதம்.

மேடம் : ஊக்கம், உயர்வு

இடபம் : அமைதி, தெளிவு

மிதுனம் :வீண்­செ­லவு, பற்­றாக்­குறை

கடகம் : ஜெயம், புகழ்

சிம்மம் : வரவு, இலாபம்

கன்னி : மறதி, விரயம்

துலாம் : வெற்றி, விவேகம்

விருச்­சிகம் : வம்பு, சச்­ச­ரவு

தனுசு : சுபம், மங்­களம்

மகரம் : பிரிவு, கவலை

கும்பம் : சினம், பகை

மீனம் : பிரிவு, கவலை

நாளை சனிக்­கி­ழமை அண்­ணா­ம­லையார் தீபம். கார்த்­திகை விரதம். பாஞ்­ச­ராத்ர தீபம், கார்த்­திகை தீபம், திரு­மங்­கை­யாழ்வார் திரு நட்­சத்­திரம். 

(“அதி­கா­ரத்தால் சாதிப்­ப­தை­விட அன்­பினால் சாதிக்­கலாம். அதி­காரம் செய்­வ­தற்கு முன் அடங்கி நடப்­ப­தற்கு கற்­றுக்கொள். அற­நெ­றியை மறந்­து­விடில் அழி­வொன்றே விளை­வாகும்”  – சோலன்)

சூரியன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 9

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், சாம்பல் நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)