“மற்­ற­வர்­களை குறை­கூறும் முன் உன்னை நீ திருத்திக் கொள். தையல் ஊசியைப் பார்த்து சல்­லடை சொல்­கி­றது உன்­வாயில் ஓர் ஓட்டை உள்­ளது என்று"

Published on 2017-11-29 09:20:16

29.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 13 ஆம் நாள் புதன்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச ஏகா­தசி திதி பின்­னி­ரவு 5.25 வரை. அதன் மேல் துவா­தசி திதி.  உத்­த­ரட்­டாதி நட்­சத்­திரம் பகல் 1.33 வரை. பின்னர் ரேவதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஏகா­தசி. சித்­த­யோகம் பகல் 1.33 வரை. பின்னர் மரண யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பூரம், உத்­திரம். சுப­நே­ரங்கள் பகல் 10.45 – 11.45. மாலை 4.45 – 5.45. ராகு­காலம்  12.00 – 1.30. எம­கண்டம்  7.30 – 9.00. குளி­கை­காலம் 10.30 – 12.00. வார­சூலம் – வடக்கு. ( பரி­காரம் – பால்)  சுப­மு­கூர்த்த நாள். திரு­வண்­ணா­மலை ஸ்ரீ அரு­ணா­சல நாயகர் கோவில் மஹா இர­தோற்­சவம்.

மேடம் : லாபம், லக் ஷ்மீகரம்

இடபம் : பணிவு, லாபம்

மிதுனம் : அன்பு, இரக்கம் 

கடகம் : புகழ், பெருமை

சிம்மம் : பிர­யாணம், அசதி

கன்னி :  உதவி, நட்பு

துலாம் :  அமைதி, சாந்தம்

விருச்­சிகம் : பகை, விரோதம்

தனுசு : லாபம், ஆதாயம்

மகரம் : நோய், வருத்தம்

கும்பம் : நிறைவு, மகிழ்ச்சி

மீனம் : வருத்தம், சுக­யீனம்

இன்று சுக்­கி­ல­பட்ச ஸ்மார்த்த ஏகா­தசி விரதம். உப­வாசம் இருந்து ஸ்ரீமன் நாரா­ய­ணனை வழி­படல் நன்று. ஷீராப்தி சயன விரதம்.

(“மற்­ற­வர்­களை குறை­கூறும் முன் உன்னை நீ திருத்திக் கொள். தையல் ஊசியைப் பார்த்து சல்­லடை சொல்­கி­றது உன்­வாயில் ஓர்  ஓட்டை உள்­ளது என்று" )

 சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: பச்சை, மஞ்சள் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)