சோகம் தீர்க்கும் திங்கட்கிழமை சோமவார விரதம்

Published on 2017-11-27 09:53:41

27.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 11 ஆம் நாள் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச அஷ்­டமி திதி காலை 6.33 வரை. அதன் மேல் நவமி திதி. சதயம் நட்­சத்­திரம் பகல் 12.56 வரை. பின்னர் பூரட்­டாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை நவமி. சித்­த­யோகம் பகல் 12.56 வரை. பின்னர் மரண யோகம். மேல்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ஆயில்யம், மகம். சுப­நே­ரங்கள்: காலை 9.15 – 10.15. மாலை 4.45 – 5.45. ராகு­காலம் 7.30 – 9.00 எம­கண்டம் 10.30 – 12.00, குளிகை காலம் 1.30 – 3.00, வார­சூ­லம்–­கி­ழக்கு. (பரி­காரம் – தயிர்) பிர­ளய கல்­பாதி. கார்த்­திகை இரண்டாம் சோம­வாரம். சிவ வழி­பாடு சிறப்பு. 

மேடம் : நன்மை, அதிர்ஷ்டம்

இடபம் : உதவி, நட்பு

மிதுனம் : நலம், ஆரோக்­கியம்

கடகம் : நற்­செயல், பாராட்டு

சிம்மம் : தெளிவு, அமைதி

கன்னி : சிக்கல், சங்­கடம்

துலாம் : லாபம், லக் ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : அன்பு, பாசம்

தனுசு : இலாபம், பண­வ­ரவு

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : புகழ், பாராட்டு

மீனம் : அன்பு, பாசம்

இன்று சதயம் நட்­சத்­திரம். யமன் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். யம­பலம் விலக மிருத்­தி­யுஞ்­சய ஜபம் நன்று.

“பால் நீருடன் கலக்­கி­றது. அதே­பாலை வெண்­ணெ­யாகக் கடைந்து எடுத்து விட்டால், அது நீரில் மிதக்கும். அதில் கலக்­காது. நம் மனது என்ற பாலி­னின்று பக்தி, ஞானம் என்ற வெண்­ணெயை ஆத்ம சாத­னங்கள் மூலம் கடைந்­தெடு. அதன்­பி­றகு உல­கப்­பற்று என்னும் நீரில் அது கலக்­காது”  – இராம­கி­ருஷ்ண பர­ம­ஹம்சர்)

செவ்வாய், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 5, 1, 9, 3

பொருந்தா எண்கள்: 2, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், சிவப்பு. 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo