‘பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் தாழ்ந்து வளையும். நீ பெருமையடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணி வோடும் இரு’

Published on 2017-11-25 09:46:06

25.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்திகை மாதம் 9 ஆம் நாள் சனிக்­கி­ழமை

சுக்­கி­ல­பட்ச ஸப்­தமி திதி பின்­னி­ரவு 5.58 வரை. அதன் மேல் அஷ்­டமி திதி. திரு­வோணம் நட்­சத்­திரம். பகல் 10.00 வரை. பின்னர் அவிட்டம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி வளர்­பிறை ஸப்­தமி. சித்­த­யோகம். மேல் நோக்­குநாள். சந்­திராஷ்டம் நட்­சத்­திரம் பூசம். சுப நேரங்கள் பகல் 10.45 – 11.45. மாலை 5.30 – 6.00. ராகு­காலம் 9.00 – 10.30 எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம் கிழக்கு. (பரி­காரம் – தயிர்) நந்த ஸப்­தமி, சனி பகவான் சிறப்பு ஆரா­தனை நாள். இன்று கருட தரி­சனம் நன்று. 

மேடம் : தொல்லை, சங்­கடம்

இடபம் : பிர­யாணம், வெற்றி

மிதுனம் : செலவு, விரயம்

கடகம் : புகழ், பாராட்டு

சிம்மம் : தெளிவு, மகிழ்ச்சி

கன்னி : நன்மை, அதிர்ஷ்டம்

துலாம் : போட்டி, ஜெயம்

விருச்­சிகம் : நலம், ஆரோக்­கியம்

தனுசு : நோய், வருத்தம்

மகரம் : அன்பு, பாசம்

கும்பம் : சிக்கல், சங்­கடம்

மீனம் : அன்பு, பாசம்

அவிட்டம் நட்­சத்­திரம் அஷ்ட வசுக்கள் இந்­நட்­சத்­திர தேவ­தை­க­ளாவர். அஷ்ட வசுக்­களால் போற்றி துதிக்­கப்­பெறும் அனந்த சயன பத்­ம­நாபப் பெரு­மாளை இன்று வழி­படல் நன்று. 

(‘பழங்கள் நிறைந்த மரம் எப்போதும் தாழ்ந்து வளையும். நீ பெருமையடைய வேண்டுமானால் அடக்கத்தோடும் பணி வோடும் இரு’ -– ஸ்ரீ இராமகிருஷ்ணர்)

சுக்­கிரன், சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 5

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர்­பச்சை. 

இராமரத்தினம் ஜோதி (தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

logo