''தேவையில்லாத போது வாயை மூடிக்கொள்ளுங்கள். சரியான சந்தர்ப்பம் வந்தால் சொல்லுங்கள். சொல்வதை தீப்பொறி எழச்சொல்லுங்கள்”
Published on 2017-11-24 09:03:07
24.11.2017 ஏவிளம்பி வருடம் கார்த்திகை மாதம் 8 ஆம் நாள் வெள்ளிக்கிழமை
சுக்கிலபட்ச சஷ்டி திதி. பின்னிரவு 4.50 வரை. அதன் மேல் ஸப்தமி திதி. உத்தராடம் நட்சத்திரம். காலை 8.23 வரை. பின்னர் திருவோணம் நட்சத்திரம். சிரார்த்த திதி வளர்பிறை சஷ்டி சித்தயோகம். காலை 8.23 வரை. அதன் மேல் மரணயோகம். மேல் நோக்குநாள். சந்திராஷ்டம நட்சத்திரம் புனர்பூசம். சுபநேரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 05.45, ராகு காலம் 10.30– 12.00, எமகண்டம் 3.00– 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வாரசூலம் மேற்கு. (பரிகாரம் – வெல்லம்) சஷ்டி விரதம், திருவோண விரதம்.
மேடம் இன்பம், மகிழ்ச்சி
இடபம் செலவு, விரயம்
மிதுனம் அமைதி, தெளிவு
கடகம் உதவி, நட்பு
சிம்மம் திறமை, முன்னேற்றம்
கன்னி பயம், பகை
துலாம் சிக்கல், சங்கடம்
விருச்சிகம் கவனம், எச்சரிக்கை
தனுசு அன்பு, பாசம்
மகரம் நம்பிக்கை, காரியசித்தி
கும்பம் நேர்மை, பரிசு
மீனம் நம்பிக்கை, காரியசித்தி
இன்று வாஸ்து நாள். வாஸ்து நேரம். பகல் 10.54– 11.30, திருவோண விரதம். இன்று உபவாசமிருந்து துவாரகா வாசனான ஸ்ரீ கிருஷ்ணரை வழிபடல் நன்று.
சக்கிரன், செவ்வாய் கிரகங்களின் ஆதி க்க நாளின்று.
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
பொருந்தா எண்கள்: 3, 2, 8
அதிர்ஷ்ட வர்ணங்கள்: நீலம், சிவப்பு
இராமரத்தினம் ஜோதி
(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)