“தவறு செய்­த­வர்­களை நாம் மன்­னிப்­பது மிக நல்ல செய­லாகும். நாம் மன்­னித்­ததை நாம் மறந்து விடு­வது அதை­விட சிறந்த செய­லாகும்"

Published on 2017-11-21 08:49:34

21.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 05 ஆம் நாள் செவ்­வாய்க்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச திரி­தியை திதி முன்­னி­ரவு 11.17 வரை. அதன்மேல் சதுர்த்­தி­திதி. மூலம் நட்­சத்­திரம். பின்­னி­ரவு 3.34 வரை. பின்னர் பூராடம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை திரி­தியை அமிர்­த­யோகம். கீழ்­நோக்­குநாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­திரம் ரோகினி. சுப­நே­ரங்கள் காலை 7.45 – 8.45, மாலை 4.45 – 5.45, ராகு­காலம் 3.00 – 4.30, எம ­கண்டம் 9.00 – 10.30, குளிகை காலம் 12.00 – 1.30, வார­சூலம் – வடக்கு (பரி­கா ரம் – பால்) மூர்க்க நாயனார் குரு­பூஜை.

மேடம் : அதிர்ஷ்டம், யோகம்

இடபம் : சிரமம், தடை

மிதுனம்         : துணிவு, வெற்றி

கடகம் : ஆர்வம், திறமை

சிம்மம் : நற்­செய்தி, பாராட்டு

கன்னி : வெற்றி, அதிர்ஷ்டம்

துலாம் : இலாபம், லக் ஷ்­மீ­கரம்

விருச்­சிகம் : அமைதி, நிம்­மதி

தனுசு : புகழ், பெருமை

மகரம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

கும்பம் : பொறுமை, அமைதி

மீனம் : காரி­ய­சித்தி, அனு­கூலம்

இன்று மூலம் நட்­சத்­திரம். ஸ்ரீராம தூதன் ஸ்ரீ  ஆஞ்­ச­நேயர் அவ­த­ரித்­தது இந்­நட்­சத்­தி­ரத்தில். இவ்­வி­டத்தும் ராமன் சரி­தையாம் அவ்­வி­டத்­திலும் அஞ்­சலி அத்­தனாய்  பவ்­வ­மிக்க புகழ் திருப்­பாற்­கடல் தெய்­வ­தா­சனை சிந்தை செய்­வா­மரோ.

(“தவறு செய்­த­வர்­களை நாம் மன்­னிப்­பது மிக நல்ல செய­லாகும். நாம் மன்­னித்­ததை நாம் மறந்து விடு­வது அதை­விட சிறந்த செய­லாகும்" – ரொபட் பிரௌனிங்)

குரு, சுக்­கிரன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண் : 9

பொருந்தா எண்கள்: 3, 6, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்:  பச்சை, மஞ்சள், 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)