" துயரம் தலையை நரைக்கச் செய்யும், ஆனால் இத­யத்தை வலி­மை­யாக்கும்"

Published on 2017-11-20 08:52:26

20.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 4 ஆம் நாம் திங்­கட்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச துவி­தியை திதி முன்­னி­ரவு 9.11 வரை. அதன் மேல் திரி­தியை திதி. கேட்டை நட்­சத்­திரம் பின்­னி­ரவு 12.59 வரை. பின்னர் மூலம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை துவி­தியை. சித்­த­யோகம். கரிநாள். சுபம்­வி­லக்­குக. சுப­நே­ரங்கள் காலை 9.15– 10.15, மாலை 4.45– 5.45, ராகு­காலம் 7.30– 9.00, எம­கண்டம் 10.30– 12.00, குளிகை காலம் 1.30– 3.00, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) சந்­திர தரி­சனம், கார்த்­திகை முதல் சோம­வாரம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள் பரணி, கார்த்­திகை.

மேடம் : உற்­சாகம், வர­வேற்பு

இடபம் : இன்சொல், வர­வேற்பு

மிதுனம்        : புகழ், பெருமை

கடகம் : அன்பு, ஆத­ரவு 

சிம்மம் : கவனம், எச்­ச­ரிக்கை

கன்னி :காரி­ய­சித்தி, அனு­கூலம்

துலாம் : பக்தி, ஆசி

விருச்­சிகம் : திறமை, முன்­னேற்றம்

தனுசு :களிப்பு, கொண்­டாட்டம்

மகரம் : சுகம், ஆரோக்­கியம்

கும்பம் : நட்பு, உதவி

மீனம் : நலம், ஆரோக்­கியம்

இன்று கார்த்­திகை முதல் சோம­வாரம் சிவ­பெ­ரு­மா­னுக்­கு­ரிய விசேட நாளா­கிய இன்று விர­த­மி­ருந்து, வேண்டும் பேறு­களை அடை­வோ­மாக, கேட்டை நட்­சத்­திர தின­மான இன்று வராஹப் பெருமானை வணங்­குதல் நன்று.

“ அவ­னுக்கு உரித்­தா­னதை அவ­னுக்குக் கொடுப்­பது தான் நீதி” (அரிஸ்­டாட்டில்)

சந்­திரன், புதன் கிர­கங்­களின் ஆதிக்க நாளின்று.

அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

பொருந்தா எண்கள்: 9, 8, 6

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: இலேசான பச்சை, மஞ்சள், நிறங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)