வாழ்க்­கையில் முன்­னேற சொந்தக் காலால் நட! மற்­றவர் முதுகில் போக விரும்­பாதே

2017-11-19 09:00:39

19.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 03 ஆம் நாள் ஞாயிற்­றுக்­கி­ழமை.

சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி முன்­னி­ரவு 7.13 வரை. அதன்மேல் துவி­தியை திதி. அனுஷம் நட்­சத்­திரம் இரவு 10.32 வரை. பின்னர் கேட்டை நட்­சத்­திரம். சிரார்த்த திதி. வளர்­பிறை பிர­தமை. மர­ண­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: அஸ்­வினி, பரணி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45–11.45, மாலை 3.15– 4.15, ராகு காலம் 4.30 – 6.00, எம­கண்டம் 12.00 – 1.30, குளிகை காலம் 3.00– 4.30, வார­சூலம் – மேற்கு (பரி­காரம்– வெல்லம்) லக் ஷ்மி விரதம் 11 ஆம் நாள்.

மேடம் வீண்செலவு, பற்றாக்குறை

இடபம் பொறுமை, அமைதி

மிதுனம்          தனம், சம்பத்து 

கடகம் லாபம், லக் ஷ்மீகரம்

சிம்மம் நன்மை, அதிர்ஷ்டம்

கன்னி உயர்வு, மேன்மை

துலாம் விவேகம், வெற்றி

விருச்சிகம் விரயம், செலவு

தனுசு காரியசித்தி, அனுகூலம்

மகரம் இன்சொல், வரவேற்பு

கும்பம் பிரயாணம், அலைச்சல்

மீனம் இன்சொல், பாராட்டு

இன்று அனுஷம் நட்­சத்­திரம். மகா­லக் ஷ்மி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். லக் ஷ்மி வழி­பாடு நன்று. தெஹி­வளை நெடுமால் ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில் பகல் திரு­மஞ்­சன சேவை. சகஸ்­ர­நாம அர்ச்­சனை அன்­ன­தானம்.

(" வாழ்க்­கையில் முன்­னேற சொந்தக் காலால் நட! மற்­றவர் முதுகில் போக விரும்­பாதே – சிம்மன்ஸ்) 

சூரியன், ராகு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:1, 5 

பொருந்தா எண்: 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், வெளிர்­நீலம் 

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right