18.11.2017 ஏவி­ளம்பி வருடம் கார்த்­திகை மாதம் 02 ஆம் நாள் சனிக்­கி­ழமை

Published on 2017-11-18 13:12:01

அமா­வாசை திதி மாலை 5.31 வரை. அதன்மேல் சுக்­கி­ல­பட்ச பிர­தமை திதி. விசாகம் நட்­சத்­திரம் இரவு 8.17 வரை. பின்னர் அனுசம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. அமா­வாசை. சித்த யோகம். கீழ்­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: ரேவதி, அஸ்­வினி. சுப­நே­ரங்கள்: பகல் 10.45–11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம்  9.00–10.30, எம­கண்டம் 1.30 – 3.00, குளிகை காலம் 6.00 – 7.30, வார­சூலம்– கிழக்கு (பரி­காரம்– தயிர்) ஸர்வ அமா­வாசை விரதம். பிண்ட பித்ரு.

மேடம் வெற்றி, அதிர்ஷ்டம்

இடபம் நலம், ஆரோக்கியம்

மிதுனம் புகழ், பெருமை 

கடகம் உயர்வு, மேன்மை

சிம்மம் முயற்சி, முன்னேற்றம்

கன்னி இலாபம், லக் ஷ்மீகரம்

துலாம் நன்மை, அதிர்ஷ்டம்

விருச்சிகம் சுபம், மங்களம்

தனுசு அன்பு, பாசம்

மகரம் அமைதி, சாந்தம் 

கும்பம் யோகம், அதிர்ஷ்டம்

மீனம் அமைதி, சாந்தம்

இன்று விசாகம் நட்­சத்­திரம். அக்னி இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவார். அக்­கி­னியில் தோன்­றிய முரு­கப்­பெ­ரு­மானை இன்று வழி­படல் சிறப்­பாகும். மேலும் ஸர்வ அமா­வாசை விரதம். இன்று பிண்டம் வைத்து பித்ரு பூஜை செய்தல் நன்று.

(" துயரம் தலையை நரைக்கச் செய்யும், ஆனால் இத­யத்தை வலி­மை­யாக்கும்" – ஜார்ஜ் பெய்ஷி) செவ்வாய், குரு கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்: 5 

பொருந்தா எண்கள்: 8, 2

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள், சிவப்பு, நீலம்