" ‘நேர்மை’ வாயிற் கத­வ­ருகே நின்று தட்­டு­கி­றது. ஆனால், இலஞ்­சமும் ஊழலும் துணிந்து உள்ளே நுழை­கி­றது"

2017-11-17 09:20:23

17.11.2017 ஏவி­ளம்பி வருடம் தட்­சி­ணா­யனம் சரத் ருது கார்த்­திகை மாதம் (விருச்­சிக மாதம்) 01 ஆம் நாள் வெள்­ளிக்­கி­ழமை.

கிருஷ்­ண­பட்சம் சதுர்த்­தசி திதி மாலை 4.12 வரை. அதன் மேல் அமா­வாஸ்யை திதி. சுவாதி நட்­சத்­திரம் மாலை 6.25 வரை. பின்னர் விசாகம் நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை சதுர்த்­தசி. சித்­த­யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: உத்­தி­ரட்­டாதி, ரேவதி. சுப­நே­ரங்கள்: காலை 09.15–10.15, மாலை 4.45– 5.45, ராகு காலம் 10.00 – 12.00, எம­கண்டம் 3.00 – 4.30, குளிகை காலம் 7.30– 9.00, வார­சூலம்– மேற்கு (பரி­காரம்– வெல்லம்) கரிநாள் சுபம்­வி­லக்­குக, சப­ரி­மலை ஸ்ரீஐ­யப்ப விரதம். 

மேடம் : பொறுமை, ஜெயம்

இடபம் : ஜெயம், புகழ்

மிதுனம்        : அமைதி, சாந்தம்

கடகம் :   போட்டி, வெற்றி

சிம்மம் : புகழ், கீர்த்தி

கன்னி : யோகம், அதிர்ஷ்டம் 

துலாம் : உற்­சாகம், வர­வேற்பு

விருச்­சிகம் : அச்சம், பகை

தனுசு : சுகம், ஆரோக்­கியம்

மகரம் : கவனம், எச்­ச­ரிக்கை

கும்பம் :காரி­ய­சித்தி, அனு­கூலம்

மீனம் : கவனம், எச்­ச­ரிக்கை

 இன்று சுவாதி நட்­சத்­திரம். வாயு­ப­கவான் இந்­நட்­சத்­திர தேவ­தை­யாவர். வாயு வேகத்தில் தன் அடி­யார்­களைக் காப்­பாற்றும் நர­சிம்ம பெரு­மாளை இன்று வழி­படல் நன்று. 

(" ‘நேர்மை’ வாயிற் கத­வ­ருகே நின்று தட்­டு­கி­றது. ஆனால், இலஞ்­சமும் ஊழலும் துணிந்து உள்ளே நுழை­கி­றது" – பார்ண மிரிச்) 

சனி, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள்:1, 5, 9 

பொருந்தா எண்கள்: 7, 8

அதிர்ஷ்ட வர்­ணங்கள்: மஞ்சள் கலந்த வர்ணங்கள்

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right