16.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 30 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

2017-11-16 08:40:59

16.11.2017 ஏவி­ளம்பி வருடம் ஐப்­பசி மாதம் 30 ஆம் நாள் வியா­ழக்­கி­ழமை

கிருஷ்­ண­பட்ச திர­யோ­தசி திதி மாலை 3.21 வரை. அதன் மேல் சதுர்த்தி திதி. சித்­திரை நட்­சத்­திரம் மாலை 4.59 வரை. பின்னர் சுவாதி நட்­சத்­திரம். சிரார்த்த திதி. தேய்­பிறை. திர­யோ­தசி. சித்­தா­மிர்த யோகம். சம­நோக்கு நாள். சந்­தி­ராஷ்­டம நட்­சத்­தி­ரங்கள்: பூரட்­டாதி, உத்­தி­ராட்­டாதி. சுப­நே­ரங்கள்: பகல்10.45–11.45, மாலை 4.45– 5.45, ராகு காலம் 1.30– 3.00, எம­கண்டம் 6.00– 7.30, குளிகை காலம் 9.00– 10.30, வார­சூலம்– தெற்கு (பரி­காரம்– தைலம்) விஷ்­ணு­பதி புண்­ணிய காலம். கடை­முகம், மாத சிவ­ராத்­திரி, துலாஸ்­நான பூர்த்தி. 

மேடம் வரவு, இலாபம்

இடபம் தனம், சம்பத்து

மிதுனம்        அசதி, வருத்தம் 

கடகம் அச்சம், பகை

சிம்மம் துணிவு, முன்னேற்றம்

கன்னி சினம், பகை

துலாம் புகழ், பெருமை

விருச்சிகம் பாராட்டு, செல்வாக்கு

தனுசு சுகம், ஆரோக்கியம்

மகரம் உதவி, நட்பு 

கும்பம் ஓய்வு, சுகம்

மீனம் உதவி, நட்பு

நாளை கார்த்­திகை முதலாம் நாள். அதி­காலை சப­ரி­மலை ஸ்ரீ ஐயப்ப பக்­தர்­க­ளுக்கு தெஹி­வளை ஸ்ரீ வெங்­க­டேஸ்­வர மகா­விஷ்ணு மூர்த்தி தேவஸ்­தா­னத்தில்  மாலை­ய­ணி­விக்கும் வைபவம். சித்­திரை நட்­சத்­திரம். திரு­மாலின் வலது கரத்தை அலங்­க­ரிப்­பவர் காலஸ்­வ­ரூ­பி­யா­னவர்.                                                                                                                           சக்­கரம் படைத் ­த­லைவர், சக்­க­ரத்­தாழ்வார் ஸ்ரீ சுதர்­ஸனர் அவ­தார திரு­நட்­சத்­திரம். அவ­மி­ருத்யு தோஷம் போக்­கு­ப­வ­ரான ஸ்ரீ சக்­க­ரத்­தாழ்­வாரை இன்று வழி­படல் நன்று.

கேது, சூரியன் கிர­கங்­களின் ஆதிக்க நாள் இன்று.

அதிர்ஷ்ட எண்கள் :1, 2, 5 

பொருந்தா எண்கள் : 7, 8

அதிர்ஷ்ட வர்ணங்கள்: மஞ்சள், வெளிர் பச்சை

இராமரத்தினம் ஜோதி

(தெஹிவளை ஸ்ரீ விஷ்ணு கோயில்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right